- Advertisement -
தமது அரசியல் நெருக்கடிகளை தீர்த்துக் கொள்ளவே எதிர்க்கட்சிகள் தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
- Advertisement -