மெய்ப்பொருள் காண்பது அறிவு

உரம் வாங்குவதற்கு 10 பில்லியன் ஒதுக்கீடு!

- Advertisement -

யால பருவத்தில் 523,500 ஹெக்டேர் பயிர்ச்செய்கை செய்ய உரங்களுக்கு ரூ 10 பில்லியன் ஒதுக்கீடு செய்ய அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இன்று (30) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் பொது அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார். விவசாய அமைச்சர் சாமல் ராஜபக்ஷ இந்த அமைச்சரவை பாத்திரத்தை தாக்கல் செய்து இருந்தார்.

- Advertisement -

நாட்டில் கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு இணையாக, நாட்டின் பொருளாதாரத்தை நிலைகளில் கட்டி எழுப்புவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

523,500 ஹெக்டேர் சாபயிர்ச்செய்கை செய்ய, 150,000 மெட்ரிக் டன் உரங்கள் தேவைப்படுகின்றன, மேலும் விதைகள், தாவரங்கள் மற்றும் யூரியா, பொட்டாசியம் மற்றும் பாஸ்பேட் போன்ற உரங்களும் வாங்கப்பட வேண்டும். இருப்பினும், மே 20 முதல் உர விநியோகம் எந்தவித இடையூறும் இல்லாமல் நடைபெறும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

16 பயிர்களுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது, விவசாயிகள் தங்கள் பயிர்களை விற்க முடியாவிட்டால், விவசாயிகளிடமிருந்து அறுவடையை அரசாங்கம் வாங்கும் எண்டு அமைச்சர் உறுதியளித்தார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி அட்டவணை இதோ..!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில், எதிர்வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ள கிரிகெட் தொடரின் போட்டி அட்டவனை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இங்கிலாந்துக்கு கிரிகெட் சுற்றலா மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி, மூன்று இருபதுக்கு இருபது மற்றும்...

Pfizer கொரோனா தடுப்பூசிக்கு அனுமதியளித்த அவுஸ்திரேலியா!

அவுஸ்திரேலியாவில் Pfizer கொரோனா தடுப்பூசி அவசர பயன்பாட்டுக்கு அவுஸ்திரேலிய மருத்துவ சபை இன்று அனுமதியளித்துள்ளது. இதன்படி பெப்ரவரி மாதத்தின் இறுதிப்பகுதியில் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவுஸ்திரேலிய பிரதமர் Scott Morrison...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: ஷானி அபேசேகரவிடம் வாக்குமூலம் பதிவு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றப்பலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. தடுத்துவைக்க்பட்டுள்ள  குற்றப்பலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிடம் வீடியோ தொழிநுற்பம் ஊடாக வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது. உயிர்த்த...

வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த மேலும் சிலர் நாடுதிரும்பினர்

வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 195 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். இன்று காலை 8.30 அளவில் நிறைவடைந்துள்ள 24 மணிநேரத்தில் குறித்த இலங்கையர்கள் நாடு  திரும்பியுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய கடமைநேர பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். இதன்படி சிங்கப்பூரில் இருந்து...

இளைஞர்களுக்கு புத்தாக்க கெமரா மற்றும் செயற்திறன் அம்சங்களை வழங்கும் VIVO Y SERIES 2021 தொடர்

உலகளாவிய முன்னணி தொழில்நுட்ப வர்த்தகநாமமான vivo, தனது Y தொடரின் கீழ் Y12s, Y20, Y20s மற்றும் புதிய  Y51 போன்ற பல சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. நுகர்வோரை மையமாகக் கொண்ட வர்த்தகநாமமான vivo,...

Developed by: SEOGlitz