மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை குறித்து கவலையடைகிறது மனித உரிமைகள் ஆணைக்குழு

- Advertisement -

கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பொலிஸார் மக்களைக் கைது செய்துள்ளமை மற்றும் தடுத்து வைத்தமை கவலையளிப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலெட் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

அத்துடன், சில நாடுகளில் பொது மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், மக்களைக் கட்டுப்படுத்துவதற்கும், வேறுப்பட்ட கருத்துக்களை தணிப்பதற்கும் அவசர காலப்பகுதியில் உள்ள அதிகாரத்தை, அரசாங்கங்கள் ஆயுதங்களினால் பயன்படுத்தக் கூடாது எனவும் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலெட் வலியுறுத்தியுள்ளார்.

சர்வதே ரீதியில் சுமார் 80 நாடுகளில் அவசரகால நிலை அல்லது ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 15 நாடுகள் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி, நைஜீரியா, கென்யா, தென்னாபிரிக்கா, பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகள் இதில் உள்ளடங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

சென்னை எதிர் ராஜஸ்தான்: சென்னைக்கு இமாலய இலக்கு!

13 ஆவது ஐ.பி.எல் தொடரின் 4 ஆவது போட்டி தற்போது இடம்பெற்றுவருகின்றது இதற்கமைய, இந்தப் போட்டியில் Rajasthan Royals மற்றும் Chennai Super Kings ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப்...

பாகிஸ்தானில் 262 பேர் கொல்லப்பட்ட விவகாரம்: இருவருக்கு மரண தண்டனை!

பாகிஸ்தானில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றுக்கு தீ வைத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் சுமார் 260 பேர் உயிரிழந்தனர். ஆடைத்...

மட்டக்களப்பு மங்களாராம விஹாரையின் விஹாராதிபதி தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்

மட்டக்களப்பு மங்களாராம விஹாரையின் விஹாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தொடர்பில் நாடாளுமன்றில் இன்று கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அம்பிட்டிய சுமன தேரர் தொடர்பில் இவ்வாறு...

ஆசிரிய உதவியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரிக்கை!

உரிய தகைமைய பூர்த்தி செய்துகொண்டுள்ள ஆசிரியர் உதவியாளர்கள், ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும் என கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் ஆசிரிய உதவியாளர் நியமனம்...

20 ஆவது திருத்தம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் காரசார விவாதம்!

எதிர்க் கட்சியினரின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில், 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. குறித்த சட்டமூலம் அமளி துமளிகளுக்கு மத்தியில் நீதியமைச்சர் அலி சப்ரியினால் சபையில் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில், சஜித்...

Developed by: SEOGlitz