மெய்ப்பொருள் காண்பது அறிவு

IPL 10ஆவது போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தியது பெங்களூர்!

- Advertisement -

இந்தியன் பிரீமியர் லீக் இருபதுக்கு 20 தொடரின் 10 ஆவது போட்டியில் Royal Challengers Bangalore அணி, 38 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் Royal Challengers Bangalore மற்றும் Kolkata Knight Riders ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

- Advertisement -

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற Royal Challengers Bangalore அணி துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய Royal Challengers Bangalore அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 4 விக்கெட் இழப்புக்கு 204 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

Royal Challengers Bangalore அணி சார்பில் Glenn Maxwell 78 ஓட்டங்களையும், AB de Villiers 76 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

205 எனும் இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய Kolkata Knight Riders அணி, 8 விக்கெட் இழப்புக்கு 166 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியுள்ளது.

Kolkata Knight Riders அணி சார்பில், Andre Russell 31 ஓட்டங்களையும், Eoin Morgan 29 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இந்து சமுத்துரத்தை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் – விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!

இந்து சமூத்திரத்தில் தென்பிராந்தியத்திற்கு அன்மித்த பகுதியில் ஏற்பட்பட்ட நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக மொரிஸியஸ் பகுதியில் 6.6 சிக்டர் அளவில் இன்று மாலை 7.35 க்கு இந்த...

நோன்புப் பெருநாள் குறித்து சற்று முன் வெளியான அறிவிப்பு….!

புனித ஷவ்வால் மாத்திற்கான தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும் தென்படாத நிலையில் நாளை மறுதினம் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடுவதற்கு தீர்மானித்துள்ளதாக, கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஷவ்வால் மாத தலைப் பிறையை...

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில்..!

நாடளாவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை இந்த பயணத்தடை விதிக்கப்படவுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். இதேவேளை, கிழக்கு மாகாண...

கடத்தப்பட்ட வர்த்தகர் உயிருடன் மீட்பு

பண்டாரவளை நகரில் கடந்த்தப்பட்ட வர்த்தகர் அமுனுதோவ பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.. இவர் நேற்று முன்தினம் கடத்தப்பட்ட நிலையில் நேற்றைய தினம் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட மரக்கறி வர்த்தகரிடமிருந்து 37 ஆயிரம் ரூபா பணமும் 90 ஆயிரம்...

பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை

நிலவுகின்ற கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பிலியந்தலை காவல் துறை அதிகாரத்திற்குட்பட்ட 19 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, தம்பே, படகெந்தர வடக்கு, கெஸ்பேவ வடக்கு,...

Developed by: SEOGlitz