மெய்ப்பொருள் காண்பது அறிவு

சவாலான நிலையில் நகரும் இலங்கை அணி..!

- Advertisement -

பங்களாதேஷ் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் மூன்றாம் நாளான இன்று இலங்கை அணிக்கு முதல் இனிங்ஸில் பாரிய ஓட்ட எண்ணிக்கை இலக்காக நிர்ணியிக்கப்பட்டுள்ளது,

கண்டி பல்கேல மைதானத்தில் இடம்பெறும் போட்டியில்  இன்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர நிறைவில் முதாலவது இனிங்ஸில் துடுப்படுத்தாடி வரும் இலங்கை அணி 03 விக்கட்டுக்களை இழந்து 229 ஓட்டங்களை பெற்றிருந்தது,

- Advertisement -

இலங்கை அணி சார்பில் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன 85 ஓட்டங்களை பெற்று களத்தில் உள்ளதுடன் லஹிரு திரிமான்ன 58 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்,

பங்களாதேஷ் அணி தமது முதலாவது இனிங்ஸில் 7 விக்கட்டுக்களை இழந்து 541 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது,

பங்களாதேஷ் அணி சார்பில் நஜ்முல் ஹுசைன் மற்றும் மொமினுல் ஹக் ஆகியோர் சதம் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது,

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இந்து சமுத்துரத்தை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் – விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!

இந்து சமூத்திரத்தில் தென்பிராந்தியத்திற்கு அன்மித்த பகுதியில் ஏற்பட்பட்ட நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக மொரிஸியஸ் பகுதியில் 6.6 சிக்டர் அளவில் இன்று மாலை 7.35 க்கு இந்த...

நோன்புப் பெருநாள் குறித்து சற்று முன் வெளியான அறிவிப்பு….!

புனித ஷவ்வால் மாத்திற்கான தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும் தென்படாத நிலையில் நாளை மறுதினம் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடுவதற்கு தீர்மானித்துள்ளதாக, கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஷவ்வால் மாத தலைப் பிறையை...

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில்..!

நாடளாவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை இந்த பயணத்தடை விதிக்கப்படவுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். இதேவேளை, கிழக்கு மாகாண...

கடத்தப்பட்ட வர்த்தகர் உயிருடன் மீட்பு

பண்டாரவளை நகரில் கடந்த்தப்பட்ட வர்த்தகர் அமுனுதோவ பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.. இவர் நேற்று முன்தினம் கடத்தப்பட்ட நிலையில் நேற்றைய தினம் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட மரக்கறி வர்த்தகரிடமிருந்து 37 ஆயிரம் ரூபா பணமும் 90 ஆயிரம்...

பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை

நிலவுகின்ற கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பிலியந்தலை காவல் துறை அதிகாரத்திற்குட்பட்ட 19 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, தம்பே, படகெந்தர வடக்கு, கெஸ்பேவ வடக்கு,...

Developed by: SEOGlitz