மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் சதங்களுடன் அசத்தும் இலங்கை..!

- Advertisement -

இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.

இன்றைய ஆட்டநிறைவின் போது இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 291 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

- Advertisement -

இதன்படி, இலங்கை அணிசார்பில் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 118 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

மேலும், லஹிரு திருமான்ன 131 ஓட்டங்களுடனும், ஓசத பெர்ணான்டோ 40 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் உள்ளனர்.

இதேவேளை, ஐபிஎல் தொடரின் 24 ஆவது போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது.

இந்த போட்டியில் Rajasthan Royals மற்றும் Mumbai Indians ஆகிய அணிகள் பலபரீட்சை நடத்துகின்றனர்.

இதன்டி, முதலில் துடுப்பெடுத்தாடிய Rajasthan Royals அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 171 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.

இந்த நிலையில், 172 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி Mumbai Indians அணி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிவருகின்றது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இந்து சமுத்துரத்தை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் – விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!

இந்து சமூத்திரத்தில் தென்பிராந்தியத்திற்கு அன்மித்த பகுதியில் ஏற்பட்பட்ட நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக மொரிஸியஸ் பகுதியில் 6.6 சிக்டர் அளவில் இன்று மாலை 7.35 க்கு இந்த...

நோன்புப் பெருநாள் குறித்து சற்று முன் வெளியான அறிவிப்பு….!

புனித ஷவ்வால் மாத்திற்கான தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும் தென்படாத நிலையில் நாளை மறுதினம் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடுவதற்கு தீர்மானித்துள்ளதாக, கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஷவ்வால் மாத தலைப் பிறையை...

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில்..!

நாடளாவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை இந்த பயணத்தடை விதிக்கப்படவுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். இதேவேளை, கிழக்கு மாகாண...

கடத்தப்பட்ட வர்த்தகர் உயிருடன் மீட்பு

பண்டாரவளை நகரில் கடந்த்தப்பட்ட வர்த்தகர் அமுனுதோவ பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.. இவர் நேற்று முன்தினம் கடத்தப்பட்ட நிலையில் நேற்றைய தினம் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட மரக்கறி வர்த்தகரிடமிருந்து 37 ஆயிரம் ரூபா பணமும் 90 ஆயிரம்...

பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை

நிலவுகின்ற கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பிலியந்தலை காவல் துறை அதிகாரத்திற்குட்பட்ட 19 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, தம்பே, படகெந்தர வடக்கு, கெஸ்பேவ வடக்கு,...

Developed by: SEOGlitz