மெய்ப்பொருள் காண்பது அறிவு

6 ஓட்டங்களால் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து லெஜன்ட்ஸ் அணி!

- Advertisement -

வீதிப் பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான உலகக் கிண்ண இருபதுக்கு 20 தொடரின் 9 ஆவது போட்டி நேற்று இடம்பெற்றது.

இந்தியாவின் சட்டீஸ்கர் மாநிலத்திலுள்ள ராய்பூர் நகரில் இந்த போட்டி இடம்பெற்றது.

- Advertisement -

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து லெஜன்ட்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 188 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இங்கிலாந்து லெஜன்ட்ஸ் அணி, சார்பில் Kevin Pietersen 75 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

189 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய லெஜன்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 182 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இந்திய லெஜன்ட்ஸ் அணி சார்பில் Irfan Pathan 61 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இதன்படி இங்கிலாந்து லெஜன்ட்ஸ் அணி 6 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

அத்துடன் போட்டியின் சிறப்பாட்டக்காரராக இங்கிலாந்து லெஜன்ட்ஸ் அணியின் Kevin Pietersen தெரிவு செய்யப்பட்டார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இந்து சமுத்துரத்தை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் – விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!

இந்து சமூத்திரத்தில் தென்பிராந்தியத்திற்கு அன்மித்த பகுதியில் ஏற்பட்பட்ட நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக மொரிஸியஸ் பகுதியில் 6.6 சிக்டர் அளவில் இன்று மாலை 7.35 க்கு இந்த...

நோன்புப் பெருநாள் குறித்து சற்று முன் வெளியான அறிவிப்பு….!

புனித ஷவ்வால் மாத்திற்கான தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும் தென்படாத நிலையில் நாளை மறுதினம் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடுவதற்கு தீர்மானித்துள்ளதாக, கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஷவ்வால் மாத தலைப் பிறையை...

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில்..!

நாடளாவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை இந்த பயணத்தடை விதிக்கப்படவுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். இதேவேளை, கிழக்கு மாகாண...

கடத்தப்பட்ட வர்த்தகர் உயிருடன் மீட்பு

பண்டாரவளை நகரில் கடந்த்தப்பட்ட வர்த்தகர் அமுனுதோவ பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.. இவர் நேற்று முன்தினம் கடத்தப்பட்ட நிலையில் நேற்றைய தினம் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட மரக்கறி வர்த்தகரிடமிருந்து 37 ஆயிரம் ரூபா பணமும் 90 ஆயிரம்...

பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை

நிலவுகின்ற கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பிலியந்தலை காவல் துறை அதிகாரத்திற்குட்பட்ட 19 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, தம்பே, படகெந்தர வடக்கு, கெஸ்பேவ வடக்கு,...

Developed by: SEOGlitz