மெய்ப்பொருள் காண்பது அறிவு

கடந்த மாதத்துக்கான சிறந்த ஆடவர் கிரிக்கெட் வீரராக அஸ்வின் தெரிவு!

- Advertisement -

கடந்த பெப்ரவரி மாதத்தில் சிறந்த முறையில் பெறுபேறுகளை வெளிப்படுத்திய கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, கடந்த மாதத்துக்கான சிறந்த ஆடவர் கிரிக்கெட் வீரராக, இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக அண்மையில் இடம்பெற்று முடிந்த டெஸ்ட் தொடரில் பங்குபற்றியிருந்த அவர், துடுப்பாட்டத்தில் 176 ஓட்டங்களையும், பந்துவீச்சில் 24 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தார்.

அத்துடன், கடந்த மாதத்துக்கான சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனையாக, இங்கிலாந்து அணியின் Tammy Beaumont தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நியூஸிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்குபற்றியிருந்த அவர், ஒவ்வொரு போட்டியிலும் அரைச் சதத்தைக் கடந்ததுடன், மொத்தமாக 231 ஓட்டங்களை அவர் குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இந்து சமுத்துரத்தை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் – விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!

இந்து சமூத்திரத்தில் தென்பிராந்தியத்திற்கு அன்மித்த பகுதியில் ஏற்பட்பட்ட நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக மொரிஸியஸ் பகுதியில் 6.6 சிக்டர் அளவில் இன்று மாலை 7.35 க்கு இந்த...

நோன்புப் பெருநாள் குறித்து சற்று முன் வெளியான அறிவிப்பு….!

புனித ஷவ்வால் மாத்திற்கான தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும் தென்படாத நிலையில் நாளை மறுதினம் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடுவதற்கு தீர்மானித்துள்ளதாக, கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஷவ்வால் மாத தலைப் பிறையை...

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில்..!

நாடளாவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை இந்த பயணத்தடை விதிக்கப்படவுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். இதேவேளை, கிழக்கு மாகாண...

கடத்தப்பட்ட வர்த்தகர் உயிருடன் மீட்பு

பண்டாரவளை நகரில் கடந்த்தப்பட்ட வர்த்தகர் அமுனுதோவ பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.. இவர் நேற்று முன்தினம் கடத்தப்பட்ட நிலையில் நேற்றைய தினம் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட மரக்கறி வர்த்தகரிடமிருந்து 37 ஆயிரம் ரூபா பணமும் 90 ஆயிரம்...

பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை

நிலவுகின்ற கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பிலியந்தலை காவல் துறை அதிகாரத்திற்குட்பட்ட 19 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, தம்பே, படகெந்தர வடக்கு, கெஸ்பேவ வடக்கு,...

Developed by: SEOGlitz