- Advertisement -
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
இந்தியாவின் அஹமதாபாத்தில் இடம்பெறவுள்ள இந்த போட்டி, பகல் – இரவு டெஸ்ட் போட்டியாக இடம்பெறவுள்ளது.
- Advertisement -
4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 இருபதுக்கு 20 போட்டிகள் அடங்கிய தொடருக்காக இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளது.
இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் 1 க்கு 1 என்ற அடிப்படையில் சமநிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.