- Advertisement -
சென்னை சுபர்கிங் அணியில் விளையாடுவதற்கு தாம் ஆர்வமாக உள்ளதாக புஜாரா தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரிமியர் லிக் தொடரில் விளையாடவுள்ள அணிகளுக்கு வீரர்களை தெரிவுசெய்யும் ஏல நடவடிக்கை நேற்று இடம்பெற்றது.
- Advertisement -
இதில் சென்னை சுபர்கிங் அணியினால் புஜாரா ஏலத்தில் பெறப்பட்டார்.
இந்த நிலையிலேயே, சென்னை சுபர்கிங் அணியில் விளையாடுவதற்கு தாம் ஆர்வமாக உள்ளதாக புஜாரா தெரிவித்துள்ளார்.