- Advertisement -
அவுஸ்திரேலிய மற்றும் நியுஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு20 கிரிக்கெட் தொடர் நாளை ஆரம்பமாகவுள்ளது.
நியுஸிலாந்துக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்த்திரேலிய அணி இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது.
- Advertisement -
இந்த நிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையே ஐந்து போட்டிகளை கொண்ட இருபதுக்கு20 கிரிக்கெட் தொடர் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது