மெய்ப்பொருள் காண்பது அறிவு

T10 லீக் தொடரின் 10 ஆவது போட்டியின் முடிவுகள்!

- Advertisement -

அபுதாபியில் இடம்பெற்று வரும் 10 ஓவர்கள் கொண்ட T10 லீக் தொடரின் 10 ஆவது போட்டி இன்று இடம்பெற்றது.

Pune Devils அணிக்கு எதிரான இந்த போட்டியில், Team Abu Dhabi அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

- Advertisement -

முதலில் துடுப்பெடுத்தாடிய Pune Devils அணி, நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 129 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

Pune Devils அணி சார்பில் Tom Kohler-Cadmore 25 பந்துகளில் 61 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

130 எனும் இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய Team Abu Dhabi அணி 8 தசம் 3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கைக் கடந்தது.

Team Abu Dhabi அணி சார்பில் Jamie Overton 38 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

இந்த நிலையில், போட்டியின் சிறப்பாட்டக்காரராக Obed McCoy தெரிவு செய்யப்பட்டார்

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை அண்மித்த பகுதிகளில் இரண்டு தினங்களுக்கு விசேட போக்குவரத்து திட்டம் அமுல்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று மற்றும் நாளைய தினம் இடம்பெறவுள்ள விசேட வழிபாட்டு நிகழ்வினை முன்னிட்டு குறித்த பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது. கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு அதிக அளவிலான...

உத்தேச மாகாண சபை தேர்தல் முறைமைகளில், மலையகத்திற்கு பாதிப்பு – பிரதமரிடம் செந்தில் விளக்கம்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ள இரு வழிமுறைகளுக்கும், மலையக பிரதிகளின் எண்ணிக்கை குறைவடையும் என்பதை தாம் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார் அனைத்துக்...

மன்மோகன் சிங் இற்கும் கொரோனா

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சலுக்கான சிறிய அறிகுறிகளுடன் இருந்த நிலையிலேயே, அவர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, அவர் அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவனத்தில்...

பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு!

நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களும் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 27 ஆம் திகதி மீள  திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நினைவு தினத்தை முன்னிட்டு கர்தினால் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

கத்தோலிக்க திருச்சபையால் நிர்வகிக்கப்படும் அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 21 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இரண்டு ஆண்டுகள்...

Developed by: SEOGlitz