- Advertisement -
இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் பொறுப்பில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக, அசந்த டி மெல் அறிவித்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காகவே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
- Advertisement -
அத்துடன், எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் பின்னரே குறித்த பொறுப்பில் இருந்து விலகவுள்ளதாக, அசந்த டி மெல் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், ஶ்ரீலங்கா கிரிக்கெட்டின் தெரிவுக் குழு தலைவராக தான் தொடர்ந்தும் செயற்படவுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.