- Advertisement -
பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரின் முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் அடங்கிய கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக மேற்கிந்தியத் தீவுகள் அணி பங்களாதேஷுக்குப் பயணமாகியுள்ளது.
- Advertisement -
இந்த நிலையில், பங்களாதேஷின் டாக்காவில் ஒருநாள் தொடர் இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை நேரப்படி இன்று காலை 11 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.