- Advertisement -
இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தாய்லாந்து ஒபன் பேட்மின்டன் போட்டியில் பங்கேற்பதற்காக தாய்லாந்துக்கு சென்றிருந்த நிலையிலேயே அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்ட்டுள்ளது.
- Advertisement -
இதேவேளை, சாய்னா நேவாலுக்கு இரண்டாவது முறையாகவும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமையும் கு றிப்பிடத்தக்கது.