மெய்ப்பொருள் காண்பது அறிவு

நியூஸிலாந்து கிரிக்கெட் அணியில் இணைத்துக்ககொள்ளப்பட்ட புதிய வீரர்

- Advertisement -

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டிக்கான நியூஸிலாந்து குழாத்தில் Matt Henry இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

நியூஸிலாந்து கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் Neil Wagner உபாதை காரணமாக நீக்கப்பட்டிருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் அவருக்கு பதிலாக நியூஸிலாந்து அணியில் Matt Henry இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

மேலும், Matt Henry  அண்மையில் இடம்பெற்ற பாகிஸ்தான் அணியுடனான போட்டி ஒன்றில் 6 விக்கெட்டுகளைப் பெற்று சிறப்பாக விளையாடி இருந்தார்.

எனவே, Matt Henry  இன் வருகை நியூஸிலாந்து அனிக்கு மேலும் பலமாக அமையுமென நியூஸிலாந்து அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் Gary Stead தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 3 ஆம் திகதி ஆரம்பமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

நியூஸிலாந்து கிரிக்கெட் அணியில் இணைத்துக்ககொள்ளப்பட்ட புதிய வீரர் 1

தொடர்புபட்ட செய்திகள்

Related News

WI அணிகளுக்கிடையிலான போட்டியில் வெற்றியை தன்வசப்படுத்திக்கொண்ட இலங்கை அணி!

மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான 2 ஆவது T20 போட்டியில் இலங்கை அணி 43 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இதன்படி, நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடிய நிலையில் 20...

உயிர்த்த ஞாயிறு விவகாரத்தில் கொடுத்த வாக்கை மீறிய அரசாங்கம்: துஷார இந்துனில்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில், கத்தோலிக்க மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவிக்கின்றார். எதிர்க் கட்சி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே,...

நாட்டிற்கு 6 ஆயிரம் வாள்கள் இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பில் ஆராயுமாறு நீதிமன்றம் உத்தரவு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியில் 6 ஆயிரம் வாள்கள் இறக்குமதி செய்யப்பட்டமை குறித்து ஆராய்ந்த அறிக்கை சமர்ப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, குறித்த வாள்கள் தொடர்பாக பாதுகாப்பு செயலாளர் மற்றும் பொலிஸ்...

கொழும்பின் சில பகுதிகளில் 20 மணித்தியால நீர்விநியோக தடை அமுல்!

கொழும்பின் சில பகுதிகளில் இன்று 20 மணித்தியால நீர்விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது. இன்று முற்பகல் 9 மணியிலிருந்து இவ்வாறு 20 மணித்தியால நீர்விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக...

கொரோனா தொற்றினால் உயிரிழந்த 9 பேரின் சடலங்கள் ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்டன

கொரோனா தொற்றினால் உயிரிழந்த 9 பேரின் சடலங்கள் கிழக்கு மாகாணத்தின் ஓட்டமாவடி சூடுபத்தினசேனை பகுதியில் இன்று அடக்கம் செய்யப்பட்டுள்ளன சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டிருந்த வழிகாட்டுதல்களுக்கு அமைவாக குறித்த சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. மேலும், சடலங்களை அடக்கம்...

Developed by: SEOGlitz