மெய்ப்பொருள் காண்பது அறிவு

முதலாவது LPL தொடரின் 2 ஆவது போட்டி இன்று!

- Advertisement -

முதலாவது லங்கா பிரீமியர் லீக்கின் இரண்டாவது போட்டி இன்று இரவு 8 மணிக்கு இடம்பெறவுள்ளது.

Jaffna Stallions மற்றும் Galle Gladiators ஆகிய அணிகள் இந்த போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

- Advertisement -

ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இந்த போட்டி இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில் Jaffna Stallions அணிக்கு Thisara Perera தலைமை தாங்கவுள்ளதுடன், Galle Gladiators அணிக்கு Shahid Afridi தலைமை தாங்கவுள்ளார்.

இதேவேளை முதலாவது லங்கா பிரீமியர் லீக்கின் முதலாவது போட்டி நேற்று இரவு இடம்பெற்றது.

இந்த தொடரின் முதலாவது போட்டியில் Colombo Kings மற்றும் Kandy Tuskers அணிகள் மோதியிருந்தன.

விறுவிறுப்பான முறையில் இடம்பெற்ற இந்த போட்டியில் Colombo Kings அணி சுப்பர் ஓவர் முறையில் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பாகிஸ்தான் பிரதமர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அவர் எதிர்வரும் சில வாரங்களில் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக ஆங்கில வார இறுதி  நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அடுத்துவரும் சில நாட்களில்...

நாடாளுமன்ற பணியாளர்களில் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி!

நாடாளுமன்ற பணியாளர்களில் மேலும் ஐவருக்கும், பாதுகாப்பு அதிகாரிகள் நால்வருக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் கடந்த 13 மற்றும் 15 ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்பட்ட PCR பரிசோதனையின் அடிப்படையிலேயே, அவர்களுக்கு தொற்று உறுதி...

வெற்றியை நோக்கி இங்கிலாந்து அணி!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில், தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து அணி 3 விக்கெட்...

தெற்கு அதிவேக பாதையில் பயணித்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

தெற்கு அதிவேக பாதையில் மேற்கொள்ளப்பட்ட ரப்பிட் அன்டிஜன் பரிசோதனையில் இன்று கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளங் காணப்பட்டுள்ளார். தெற்கு அதிவேக பாதையில் பயணித்த பஸ் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட  ரெப்பிட் என்டிஜன் பரிசோதனையில் பயணி ஒருவருக்கு...

நாட்டின் வளங்களை வெளிநாட்டினருக்கு விற்பனை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை : திஸ்ஸ அத்தநாயக்க!

தேசிய வருமானத்தினை ஈட்டித்தரும் நாட்டின் பெறுமதியான வளங்களை வெளிநாட்டினருக்கு விற்பனை செய்வதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விடமல்ல என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் ஊடகங்களுக்கு...

Developed by: SEOGlitz