மெய்ப்பொருள் காண்பது அறிவு

இன்றைய IPL தொடரில் Sunrisers Hyderabad அணி வெற்றி பெறுமா?

- Advertisement -

13ஆவது IPL தொடரின் 47 ஆவது போட்டி தற்போது இடம்பெற்று வருகிறது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயில் அமைந்துள்ள டுபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இந்த போட்டி நடைபெற்று வருகிறது.

- Advertisement -

Sunrisers Hyderabad அணிக்கு எதிரான இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற Delhi Capitals அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.

இதன்படி, தற்போது துடுப்பெடுத்தாடி வரும் Delhi Capitals அணி, சற்று முன்னர் வரை 4 விக்கெட் இழப்புக்கு 66 ஓட்டங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தனஞ்சயவின் தந்தை கொல்லப்ட்ட விவகாரம் – சந்தேக நபர் சர்வதேச பொலிஸாரால் கைது!

கிரிக்கட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை ரஞ்சன் டி சில்வா கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஐக்கிய அரபு ராச்சியத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரை கைது செய்யுமாறு விடுக்கப்பட்டிருந்த...

அமேசான் வனப்பகுதியில் தொடரும் காடழிப்பு!

அமேசான் வனப்பகுதியில் 2008 ஆம் ஆண்டு முதல் பாரிய வன அழிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றிருப்பதாக சூழலியல் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் அமேசான் வனப்பகுதியில் பரியளவிலான வனப்பகுதி அழிக்கப்படுவதற்கு அந்நாட்டின் ஜனாதிபதி ஜெயர் போல்சனாரோ இடமளித்திருப்பதாக...

கெப்பிட்டல் எப்.எம் அலைவரிசையின் மூன்றாம் ஆண்டு நிறைவு !

கெப்பிட்டல் எப்.எம் அலைவரிசையின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழா நிகழ்வுகள் இன்றையதினம் இடம்பெற்றிருந்தன. கொழும்பில் அமைந்துள்ள கெப்பிட்டல் எப்.எம் கலையகத்தில் இன்று முற்பகல் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. இந்த நிலையில், விசேட பூஜை வழிபாடுகளுடன் இந்த...

நாட்டைத் தாக்கவுள்ள ஆபத்து : வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவின் வடமேற்கு பிராந்தியத்தில் உருவாகியுள்ள வளிமண்டல தாழமுக்கமானது திருகோணமலையில் இருந்து 500 கடல்மைல் தொலைவில் நிலைகொண்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களமானது இன்று விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த தாழமுக்கமானது அடுத்துவரும்...

கிழக்கு மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளும் மூடல்!

கிழக்கு மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளும் 2, 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் மூடப்படவுள்ளன. நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Developed by: SEOGlitz