மெய்ப்பொருள் காண்பது அறிவு

13 ஆவது IPL இன் 35 ஆவது போட்டி இன்று!

- Advertisement -

13 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 35 ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இந்தப் போட்டி ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் அபுதாபி சர்வதேச விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30 இற்கு ஆரம்பமாகவுள்ளது.

- Advertisement -

இந்தப் போட்டியில், Sunrisers Hyderabad மற்றும் Kolkata Knight Riders ஆகிய அணிகள் பலபரீட்சை நடத்தவுள்ளன.

இந்த நிலையில், Sunrisers Hyderabad மற்றும் Kolkata Knight Riders ஆகிய இரு அணிகளும் தலா 8 போட்டிகளில் பங்கேற்றுள்ளன.

இதற்கமைய, Kolkata Knight Riders அணி இதுவரை 4 போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியன் பிரீமியர் லீக் தரவரிசையில் 4 ஆவது இடத்தில் காணப்படுகின்றது.

அத்துடன், Sunrisers Hyderabad அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று 5 ஆவது இடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

IPL தொடரின் மாபெரும் அணிகளுக்கிடையிலாக போட்டி இன்று!

13 ஆவது IPL தொடரின் 51 மற்றும் 52 ஆவது போட்டிகள் இன்று இடம்பெறவுள்ளன. இதன்படி, 51 ஆவது போட்டி Delhi Capitals மற்றும் Mumbai Indians ஆகிய அணிகளுக்கு இடையே இடம்பெறவுள்ளது. இந்த போட்டி,...

நாட்டின் தற்போது பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றானது மேலும் தீவிரமைடயும்!

மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை உள்ளிட்ட நாட்டின் ஏனைய பகுதிகளில் தற்போது பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றானது மேலும் தீவிரமைடயும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நாட்டில் பரவல் அடைந்துள்ள கொரோனா வைரஸ் தொடர்பில் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில்...

நாட்டில் மேலும் 117 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 117 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். சுகாதார தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 399...

வரவு செலவு திட்ட விவாதத்தை மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை!

கொரோனா வைரஸ் தொற்று அச்சநிலைமை காரணமாக வரவு செலவு திட்ட விவாதத்தை மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2020 ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவு திட்டம் நவம்பர் மாதம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. மேலும், 2020 நிதியாண்டிற்கான இரண்டு...

முற்றாக மூடப்பட்டிருந்த ஹட்டன் – டிக்கோயா நகரம் வழமைக்கு திரும்பியது!

கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்ருந்த ஹட்டன் - டிக்கோயா நகரின் ஒருபகுதி மீண்டும் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தொற்று நீக்கம் செய்யப்பட்டு, மீண்டும் சில கடைகளை திறப்பதற்கு சுகாதார தரப்பினரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், கொரோனா தொற்றாளர்...

Developed by: SEOGlitz