மெய்ப்பொருள் காண்பது அறிவு

Kolkata knight Riders அணிக்கு எதிரான போட்டியில் Mumbai Indians அணி வெற்றி!

- Advertisement -

IPL தொடரின் Kolkata knight Riders அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் Mumbai Indians அணி வெற்றி பெற்றுள்ளது.

நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய Kolkata knight Riders அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

- Advertisement -

149 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய  Mumbai Indians அணி , 2 விக்கெட் இழப்புக்கு 149 ஓட்டங்களைப் பெற்று வெற்றிக் கொண்டது.

இதேவேளை, Mumbai Indians அணி 8 போட்டிகளில் விளையாடி 12 புள்ளிகளைப் பெற்று முதலாவது இடத்தில் உள்ளது.

அத்துடன், Kolkata knight Riders அணி 8 போட்டிகளில் விளையாடி 8 புள்ளிகளைப் பெற்று தர விரிசையில் 4 ஆவது இடத்தில் உள்ளது.

மேலும், போட்டியின் சிறந்த ஆட்ட வீரராக Quinton de Kock தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ட்ரம்ப் தன்னிடம் சீன வங்கிக் கணக்கொன்று உள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளார்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தன்னிடம் சீன வங்கிக் கணக்கொன்று உள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னணி நாளிதழான நியூயோர்க் டைம்ஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த சீன வங்கிக் கணக்கானது Trump...

அமெரிக்காவின் வொஷிங்டன் நீதிமன்றத்தில் சிவில் வழக்கொன்று தாக்கல்!

சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் Mohammed bin Salman க்கு எதிராக அமெரிக்காவின் வொஷிங்டன் நீதிமன்றத்தில் சிவில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சவூதி அரேபிய ஊடகவியலாளரான ஜமால் கஷோக்கியைக் கொலை செய்ய உத்தரவிட்டதாகக் குற்றஞ்சாட்டி...

கொரோனா தொற்றின் அச்சம்: பேலியகொட மீன் சந்தை மூடப்பட்டது

பேலியகொட மொத்த விற்பனை மீன்சந்தை தொகுதியானது தற்காலிகமான மூடப்பட்டுள்ளது. பேலியகொட மொத்த விற்பனை மீன்சந்தை தொகுதியில் தொழில்புரியும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்தே,  இந்த நடவடிக்கை முன்னெடுக்க்பட்டுள்ளது. நேற்று முன்தினம் முன்னெடுக்கபட்ட...

நைஜீரியாவில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் பலர் உயிரிழப்பு!

நைஜீரியாவின் லாகோஸ் நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பலர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதன்படி, குறைந்த பட்சம் 20 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன், 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக...

ரியாஜ் பதியுதீனினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிப்பு!

தன்னை மீண்டும் கைது செய்யப்படுவதைத் தடுக்குமாறு கோரி, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீனினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த ரிட் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது...

Developed by: SEOGlitz