மெய்ப்பொருள் காண்பது அறிவு

Rajasthan Royals அணிக்கு எதிரான போட்டியில் Delhi Capitals அணி வெற்றி!

- Advertisement -

IPL தொடரின் Rajasthan Royals அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் Delhi Capitals அணி வெற்றி பெற்றுள்ளது.

நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய Delhi Capitals அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

- Advertisement -

Delhi Capitals அணி சார்பில், Shikhar Dhawan 57 ஓட்டங்களையும், Shreyas Iyer 53 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

162 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய Rajasthan Royals அணி, 8 விக்கெட் இழப்புக்கு 148 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

Rajasthan Royals அணி சார்பில், Ben Stokes 41 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

இதன் அடிப்படையில், Delhi Capitals அணி 13 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

மேலும், போட்டியின் சிறந்த ஆட்ட வீரராக Anrich Nortje தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்று – புதிய செயலி அறிமுகம்

கொரோனா வைரஸ் தொற்று குறித்த தகவல்களை சேகரிக்கும் வகையில் புதிய (APP) செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தின் சுகாதார சேவைகள் அலுவலகத்தினால் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள்,...

மேலும் 168 கோவிட் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர்

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 168 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  

ஜனாதிபதி செயலகம் சற்றுமுன் விடுத்த அறிவித்தல்!

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக வீட்டில் இருந்து தொழில் புரியும் நடைமுறையை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் உள்ள அரச நிறுவனங்களுக்கே...

ஜெருசலேமில் பிறந்த அமெரிக்கர்ளுக்கு இஸ்ரேல் கடவுச்சீட்டு – மைக் பொம்பியோ அறிவிப்பு!

ஜெருசலேமில் பிறந்த அமெரிக்க மக்கள் இஸ்ரேலிய கடவுச் சீட்டைப் பெற்றுக் கொள்ள முடியும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ அறிவித்துள்ளார். இதன்படி, குறித்த அமெரிக்க மக்கள் தமது கடவுச் சீட்டுகளில் பிறந்த...

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு கழிவுகளை மீள அனுப்புவதற்கு இலங்கை நடவடிக்கை!

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு மேலும் ஒரு தொகுதி கழிவுகளை மீள அனுப்புவதற்கு இலங்கை நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கை சுங்கத் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, கொழும்பு துறைமுகத்தில் உள்ள 20 கொள்கலன் கழிகளை இன்று ஐக்கிய...

Developed by: SEOGlitz