மெய்ப்பொருள் காண்பது அறிவு

விராட் கோலிக்கு விதிக்கப்பட்டுள்ள இழப்பீடு!

- Advertisement -

13 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸின் பெங்களூர் அணித் தலைவர் விராட் கோலிக்கு இந்திய நாணய மதிப்பில் 12 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று டுபாயில் நடந்த ஆட்டத்தில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.

- Advertisement -

அத்துடன், இத் தொடரில் பெங்களூர் அணி 97 ஓட்டங்களினால் படுதோல்வியைத் தழுவியது.

இதேவேளை, இத் தொடரில் பெங்களூர் அணி பந்துவீச நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் எடுத்துக்கொண்டதன் காரணமாக பெங்களூர் அணியின் தலைவர் விராட் கோலிக்கு ரூ.12 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

அமெரிக்காவில் அதிகளாவான கொரோனா தொற்றாளர்கள் நேற்றைய தினம் அடையாளம்!

அமெரிக்காவில் அதிகளாவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்ட நாளாக நேற்றைய நாள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 94 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக Johns Hopkins பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில்...

போலந்தில் கடுமையாக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முடக்க செயற்பாடுகள்!

போலந்து நாட்டில் கொரோனா தடுப்பு முடக்க செயற்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன. தினசரி கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Slovakia யில் அமுல்படுத்தப்படவுள்ள கொரோனா தடுப்பு முடக்க  செயற்பாடுகள்!

ஐரோப்பிய நாடான Slovakia யில் கொரோனா தடுப்பு முடக்க  செயற்பாடுகள் அமுல்படுத்தப்படவுள்ளன. இந்த நிலையில் சுமார் 4 மில்லியன் மக்கள் பி.சி.ஆர் சோதனை நடவடிக்கைகளுக்குட்படுத்தப்படவுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சூப்பரான நூடுல்ஸ் வைத்து Pancake செய்வது எப்படி? வாங்க பார்க்கலாம்…

குழந்தைகளுக்கு Pancake என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சூப்பரான எளிய முறையில் நூடுல்ஸ் வைத்து Pancake செய்வது எப்படி என்று பார்க்கலாம். பிளெய்ன் நூடுல்ஸ் - அரை பாக்கெட், கேரட் - ஒன்று கொத்தமல்லித்தழை - சிறிதளவு, வெங்காயம் -...

கொரோனாவினால் இலங்கையில் மற்றுமொரு உயிரிழப்பு! சற்றுமுன் வெளியான தகவல்!

நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆக உயர்வடைந்துள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த 54 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்த நிலையிலேயே இந்த எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த...

Developed by: SEOGlitz