மெய்ப்பொருள் காண்பது அறிவு

சர்வதேச தடகளப் போட்டியில் இலங்கை வீரரின் சாதனை!

- Advertisement -

தேசிய மற்றும் தெற்காசிய அளவில் இலங்கை வீரர் Yupun Abeykoon 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் சாதனை படைத்துள்ளார்.

ஜேர்மனியின் Dessau நகரில் இடம்பெற்றுவரும் சர்வதேச தடகளப் போட்டியில் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

- Advertisement -

சர்வதேச தடகளப் போட்டிகளில்  Himasha Eashan 100 மீற்றர் தூரத்தை 10 தசம் 22 செக்கன்களில் கடந்ததே இதுவரை சாதனையாக இருந்தது.

இந்த நிலையில், இலங்கை வீரர் Yupun Abeykoon 100 மீற்றர் ஓட்டப்போட்டியை, 10 தசம் 16 செக்கன்களில் நிறைவு செய்து சாதனை படைத்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவியேற்பு -பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் இன்று பதவியேற்கவுள்ளார். இந்த நிலையில், பதவியேற்பு நிகழ்வுகளை முன்னிட்டு, அமெரிக்காவின் தலைநகரான வொஷிங்டனில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஆயுதமேந்திய ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடு முழுவதும்...

கொரோனா தொற்று அதிகரிப்பதற்கான பிரதான காரணம்..?

பண்டிகை காலத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்காமையே, நாட்டில் கொரோனா தொற்று மேலும் அதிகமாக பரவலடைய மிகமுக்கிய காரணமாக அமைந்துள்ளதாக இலங்கை பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பண்டிகை காலத்தில் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள்...

மோட்டார் வாகன உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட எச்சரிக்கை!

நாட்டில் மோட்டார் சைக்கிள்கள் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார். அண்மைக்காலத்தில் எம்பிலிபிட்டிய, கல்கிஸ்ஸ, குருணாகலை, கட்டுகஸ்தோட்ட, புத்தளம் மற்றும் கொஸ்வத்த ஆகிய பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்ட சம்பவங்கள்...

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 1000 ரூபா சம்பள உயர்வு அரசாங்கத்தின் கொள்கையாகும் – கெஹெலிய கருத்து!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்ற விடயம் அரசாங்கத்தின் கொள்கைகளில் ஒன்றாக அமைந்துள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாகவே நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஸ அதனை...

நெடுந்தீவில் இந்திய இழுவை படகு விபத்து: காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பகுதியில் விபத்துக்குள்ளான இந்திய இழுவை படகில் பயணித்தவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இலங்கை கடற்படையின் படகு மீது மோதி விபத்துக்குள்ளான இந்திய இழுவை படகு ஒன்று கடலில் மூழ்கியது. இந்த சம்பவம் நேற்று...

Developed by: SEOGlitz