மெய்ப்பொருள் காண்பது அறிவு

 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இங்கிலாந்து முன்னிலை

- Advertisement -

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள்  தொடரில் முதலாம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

கடந்த ஜூலை மாதம்  30 ஆம் திகதி ஆரம்பமான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள்  தொடர் நேற்று பகலிரவு ஆட்டமாக இடம்பெற்றது.

- Advertisement -

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது

முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 44 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 172 ஒட்டங்களை பெற்றது

173 ஓட்டங்கள் இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி பெற்றது

இதனைத்தொடர்ந்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஒன்றுக்கு பூச்சியம் என்ற புள்ளிகளின் அடிப்படையில்  இங்கிலாந்து அணி  முன்னிலையில் உள்ளது

இதேவேளை 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று மாலை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தமிழர் பகுதிகளின் அரசியல் வரலாற்றை முற்றிலுமாக மாற்றியுள்ள பொதுத்தேர்தல் – இனி நடக்க போவது என்ன? ஓர் ஆய்வு

தமிழர் பகுதிகளின் அரசியல் வரலாற்றை முற்றிலுமாக மாற்றியுள்ள பொதுத்தேர்தல் - இனி நடக்க போவது என்ன? ஓர் ஆய்வு  

மாலைதீவிலிருந்த 163 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்

சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் மாலைதீவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 163 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மாலைதீவின் மாலே நகரில் இருந்து மத்தளை விமான நிலையம் நோக்கி...

புதிய நாடாளுமன்றத்தைப் பிரநிதித்துவப்படுத்தும் எட்டுப் பெண் வேட்பாளர்கள்

இம் முறை பெண் வேட்பாளர்கள் எட்டுப் பேர் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஐந்தாம் திகதி இடம்பெற்ற இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத் தேர்தலில் 59 பேர் பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர். இந்த...

இந்தியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்கள் 123 பேர் நாட்டிற்கு வருகை

இந்தியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த  இலங்கையர்கள் 123 பேர் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் இருந்து மத்தள  விமான நிலையம் நோக்கி பயணித்த யு எல்  1160 எனும் விமானமூடாக குறித்த இலங்கையர்கள் இன்று மதியம்  2...