மெய்ப்பொருள் காண்பது அறிவு

IPL போட்டிகளின் முதல் 3 போட்டிகளில் 29 வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் – BCCI அறிவிப்பு

- Advertisement -

எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள இந்தியன் பிரீமிய லீக் போட்டிகளின் முதல் மூன்று போட்டிகளில் 29 வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என இந்தியன் கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை  இடம்பெறவுள்ளது

- Advertisement -

இந்த நிலையில் குறித்த போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெறவுள்ள இந்தியன் பிரீமிய லீக் போட்டிகளின் முதல் மூன்று போட்டிகளில் பங்கேற்க மாட்டார்கள் என இந்தியன் கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது

இதற்கமைவாக டேவிட் வார்னர், பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், ஸ்டீவ் ஸ்மித் உட்பட 29 வீரர்கள் இந்தியன் பிரீமிய லீக் போட்டிகளில் காலதாமதமாக பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

சென்னை சுப்பர்கிங்ஸ் அணி முதலில் பந்து வீச தீர்மானம்..!

13 ஆவது IPL தொடரின் 7 ஆவது போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் மற்றும் சென்னை சுப்பர்கிங்ஸ் ஆகிய அணிகள் பலபரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி துபாயில் தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியின் நாணய சூழற்சியில்...

புதிய இராஜதந்திர அதிகாரிகள் எட்டு பேரை நியமிக்க அனுமதி!

புதிய இராஜதந்திர அதிகாரிகள் எட்டு பேரை நியமிக்க நாடாளுமன்றத்தின் உயர் பதவிகள் தொடர்பிலான தெரிவுக்குழு இன்று பிற்பகல் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய,  ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தர பிரதிநிதியாக C.A.சந்திரபிரேம, தென் ஆபிரிக்காவிற்கான இலங்கை...

பாடும் நிலாவின் மறைவு பேரிழப்பாகும் – சங்ககார கவலை..!

பாடும் நிலாவின் மறைவு பேரிழப்பாகுமென இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககார கவலை வெளியிட்டுள்ளார். பாடகர் பாலசுப்ரமணியத்தின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். Tragic loss of...

தடம் புரண்ட யாழ் தேவி கடுகதி இரயில் குறித்து வெளியான தகவல்

அநுராதபுரம் – பரசன்கஸ்வெவ பகுதிகளுக்கிடையில் தடம் புரண்ட யாழ் தேவி கடுகதி இரயில் தடமேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ் தேவி கடுகதி இரயில் அநுராதபுரம் – பரசன்கஸ்வெவ பகுதிகளுக்கிடையில்...

மேல்மாகாண விசேட சுற்றிவளைப்பில் 440 பேர் கைது!

மேல்மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 440 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றுக்காலை முதல் இன்று அதிகாலை 5 மணிவரையான காலப்பகுதியில் முனனெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பிலேயே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஹெரோய் போதைபொருளுடன் 159 பேரும்,...

Developed by: SEOGlitz