மெய்ப்பொருள் காண்பது அறிவு

இங்கிலாந்தை நோக்கி சுற்றுப்பயணத்தை மேற்கிந்திய தீவு கிரிக்கட் அணி

- Advertisement -

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான 3 டெஸ்ட் கிரிக்கட் தொடரில் பங்குபற்றுவதற்கு   மேற்கிந்திய தீவு கிரிக்கட் அணி இன்று இங்கிலாந்தை நோக்கி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளது.

14 பிராதன வீரர்களையும் , 11 மாற்று வீரர்களும் உள்ளடங்கலாக  25  மேற்கிந்திய கிரிக்கட் வீரர்கள் இவ்வாறு இங்கிலாந்து நோக்கி சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளதாக மேற்கிந்திய தீவு கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.

- Advertisement -

இதற்கமைவாக சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவு கிரிக்கட் அணி 14 நாட்கள் தனிமைப்படுத்தல் செயற்பாட்டிற்கு உட்படுத்தப்படவுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது

மேலும் தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் மற்றும் கொரோனா தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் மேற்கிந்திய தீவு கிரிக்கட் அணி பயிற்சியில் ஈடுபடவுள்ளதாக மேற்கிந்திய தீவு கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் தொடர் எதிர்வரும் ஜூலை மாதம் பாதுகாக்கப்பட்ட மூடிய அரங்குகளில் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இந்தியன் பிரீமியர் லீக் : Kings XI Punjab மற்றும் Mumbai Indians இன்று பலப்பரீட்சை!

13 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 13 ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்த போட்டி, அபுதாபி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று இரவு 7.30 இற்கு ஆரம்பமாகவுள்ளது. இதன்படி,  இந்தப் போட்டியில் Kings...

உடனடியாக போர்நிறுத்தம் செய்வதற்கு ரஷ்ய ஜனாதிபதி அழைப்பு!

ஆர்மீனியா மற்றும் அசர்பைஜான் படைகளுக்கு இடையில் உடனடியாக போர்நிறுத்தம் செய்வதற்கு ரஷ்ய ஜனாதிபதி Vladimir Putin மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel Macron ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர். Nagorno-Karabakh பிராந்தியத்தில் ஆர்மீனியா மற்றும் அசர்பைஜான்...

ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் மீண்டும் நாடு திரும்புவதற்கு விருப்பம்!

விஷம் கொடுக்கப்பட்டு ஜேர்மனியில் சிகிச்சை பெற்றுவரும் ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் Alexei Navalny மீண்டும் நாடு திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றில் இன்று இடம்பெற்ற நேர்காணலின் போதே அவர் தனது அரசியல் நடவடிக்கைகளைத்...

கட்சிக்குள் இருந்து தொடர்ந்தும் போராடுவேன் : சட்டத்தரணி மணிவண்ணன்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஜனநாயக பண்பற்ற கட்சியாக மாறிவிடக் கூடாது என்பதற்காக தான் தொடர்ந்தும் கட்சிக்குள் இருந்து போராடுவேன் என சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள...

நிரபராதி என்பதாலேயே சகோதரர் விடுவிக்கப்பட்டார் : ரிஷாட்!

நிரபராதியாக இருந்தமையினாலேயே சகோதரர் விடுவிக்கப்பட்டுள்ளார் என மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரவித்துள்ளார். வவுனியாவில் இன்று காலை ஊடகவியலாளரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக...

Developed by: SEOGlitz