மெய்ப்பொருள் காண்பது அறிவு

செப்டம்பர் மாதம் ஆரம்பமாகும் பிரேஞ்சு டென்னிஸ் தொடர்கள்

- Advertisement -

2020ஆம் ஆண்டிற்கான பிரெஞ்ச் டென்னிஸ் போட்டித்தொடர்கள் திட்டமிட்டவாறு இந்த வருடம் நடைபெறும் என, பிரெஞ்ச் டென்னிஸ் கூட்டமைப்பின் தலைவர் பெர்னார்ட் கியுடிசெல்லி (Bernard Giudicelli) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

சர்வதேச ரீதியில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்று பரவலை அடுத்து மே மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாக இருந்த பிரெஞ்ச் டென்னிஸ் போட்டித்தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன.

- Advertisement -

இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான பிரெஞ்ச் டென்னிஸ் போட்டித்தொடர்கள் திட்டமிட்டபடி எதிர்வரும் செப்டம்பர் மாத பிற்பகுதியில்  ஆரம்பமாகவுள்ளதாக பிரெஞ்சு டென்னிஸ் கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த போட்டித்தொடர்கள் ரசிகர்களுடன் நடைபெறவுள்ள நிலையில் பார்வையாளர்களின் எண்ணிக்கை தொடர்பில் அரசாங்கம் முடிவெடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

முன்னணி நடிகர்களிடையில் நேரடி மோதல்..?

தமிழ் திரையுலகில் பிசியான நடிகர்களாக வலம் வரும் தனுஷ், சந்தானம் ஆகியோரின் படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாஸ்டர் படத்திற்கு திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பால், முன்னணி நடிகர்களின் படங்கள் வரிசையாக வெளியாக...

7 விக்கெட்டுக்களால் வெற்றியை தன்வசப்படுத்திய பங்களாதேஷ் அணி!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. முதலில் துப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 148...

Pfizer நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்த இத்தாலி!

கொரோனா தடுப்பூசி விநியோகத்தை மட்டுப்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இத்தாலி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தினால் Pfizer நிறுவனத்திடம் இருந்து 600 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. எனினும், Pfizer நிறுவனத்திடம் இருந்து...

இன்று இடம்பெற்ற இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான  இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதலாவது நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது. போட்டியில்  நாண சுழற்சியில் வெற்றி  பெற்று முதல் இனிங்ஸில் துடுப்படுத்தாடி வரும் இலங்கை அணி இன்றைய...

நாட்டில் சடுதியாக அதிகரித்து கொரோனா தொற்று..!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாள மேலும் 438 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 56 ஆயிரத்து 860...

Developed by: SEOGlitz