மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய-சிம்பாவே அணிகளுக்கு இடையிலான போட்டிகள் இரத்து!

- Advertisement -

இந்த ஆண்டு நடைபெறவிருந்த இந்தியா மற்றும் சிம்பாவே அணிகளுக்கிடையிலான மூன்று ஒருநாள் கிரிக்கட் போட்டித்தொடரில் இந்திய கிரிக்கட் அணி பங்குபற்ற போவதில்லை என  இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த இந்தியா மற்றும் சிம்பாவே அணிகளுக்கிடையிலான மூன்று ஒருநாள் கிரிக்கட் போட்டித்தொடர்களில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்திய அணி பங்குபற்ற போவதில்லை என இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது

- Advertisement -

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளது.

இதேவேளை எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவிருந்த  இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான  3 ஒருநாள் மற்றும் 3 இருபதுக்கு 20 போட்டிகளை உள்ளடக்கிய  கிரிக்கட் தொடர்களையும் நேற்றைய தினம் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை ரத்து செய்திருந்தது

இதற்கமைய இரண்டு கிரிக்கட் தொடர்களை உத்தியோகபூர்வமாக இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு ரத்து செய்துள்ளமை இதுவே முதற் தடவை என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

Jaffna Stallions அணிக்கு முதல் தோல்வி…

முதலாவது லங்கா பிரீமியர் லீக்கின் 11ஆவது போட்டியில் Colombo Kings அணி 6 விளையாட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. நேன்றைய போட்டியில், Jaffna Stallions மற்றும் colombo kings ஆகிய அணிகள் இந்த போட்டியில் பலப்பரீட்சை...

மேலும் 265 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 265 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 455 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட்டின் தேசிய தெரிவுக் குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்!

இலங்கை கிரிக்கெட்டின் தேசிய தெரிவுக் குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது. இதன்படி இலங்கை கிரிக்கெட்டின் தேசிய தெரிவுக் குழுவிற்கு 07 உறுப்பினர் கொண்ட குழுவை நியமிப்பதற்கு இளைஞர் விவகார மற்றும்...

அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்துவது குறித்து சிங்கப்பூர் நீதி அமைச்சிற்கு விளக்கம்!

மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரத்துடன் தொடர்புடைய, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்தும் கோரிக்கை குறித்து சட்டமா அதிபர், சிங்கப்பூர் நீதி அமைச்சின் செயலாளருக்கு  தெளிவுபடுத்தியுள்ளார். சட்ட மா...

Developed by: SEOGlitz