மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரிமியர் லீக் தொடர்களை மூடிய அரங்குகளில் நடாத்த தீர்மானம் : கங்குலி!

- Advertisement -

இந்த ஆண்டிற்கான இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கட் தொடர்களை மூடிய அரங்குகளில் நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை தலைவர் Sourav Ganguly  தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கட் பேரவையினால்   நேற்று நடத்தப்பட்ட கூட்டத்தின் போதே இது தொடர்பாக ஆராய்ப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த ஆண்டிற்கான இருபதுக்கு 20 உலக கிண்ணப்போட்டிகள் மற்றும் இந்தியன் பிரிமியர் கிரிக்கட் போட்டிகளை பாதுகாப்பான முறையில் நாடாத்துவது தொடர்பில் தொடர்ந்தும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக இதன்’ போது கங்குலி குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில்  இந்த ஆண்டிற்கான  இந்தியன் பிரிமியர் கிரிக்கட் தொடர்களை மூடிய அரங்குகளில் நடாத்துவதற்கு தயாரக உள்ளதாக  Ganguly  தெரிவித்துள்ளார்.

இந்திய வீரர்கள், சர்வதேச வீரர்கள், பங்குதாரர்கள் உட்பட அனைவரும் இந்த ஆண்டு குறித்த IPL கிரிக்கட் போட்டித்தொடர்களை நடாத்துவது தொடர்பாக ஆர்வம் செலுத்தி  வருவாத Ganguly  தெரிவித்துள்ளார்.

இதேவேளை IPL  போட்டிகள் நடைபெறாவிடின் நான்காயிரம் கோடி இழப்பு ஏற்படும் என இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

எதிர்பாராத வெற்றியை தன்வசப்படுத்தியது Colombo Kings…!

லங்கா பிரீமியர் லீக் தொடரின் 4 ஆவது போட்டியில் Colombo Kings அணி 34 ஓட்டங்களினால் எதிர்பாராத வெற்றியை பதிவு செய்தது. ஹம்பாந்தோட்டை சூரியவெவ மஹிந்த ராஜபக்ஸ விளையாட்டு மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற...

கொரோனா தொற்றினால் மேலும் இரண்டு பேர் உயிரிழப்பு – இன்றைய நிலவரம் முழுமையாக…

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 109 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கொழும்பு 2 பகுதியை சேர்ந்ந 76 வயதுடைய...

கொரோனா தொற்றினால் மேலும் 213 பேர் அடையாளம் – சுகாதார அமைச்சு!

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 213 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், பேலியகொடை கொரோனா கொத்தணியில் ஏற்கனவே தொற்றுக்கு உள்ளான...

ஜனாதிபதி மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற இருதரப்பு சந்திப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோருக்கிடையில் இருதரப்பு சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்படி, இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று மாலை இடம்பெற்றதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டது. பல்வேறு...

Developed by: SEOGlitz