மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆகஸ்ட் மாதத்தில் இலங்கையில் இடம்பெறவுள்ள கிரிக்கட் தொடர்

- Advertisement -

இந்த ஆண்டிற்கான லங்கா பிரீமியர் லீக்  தொடரை  நடத்துவது  தொடர்பில் Srilanka கிரிக்கட் நிறுவனம் கவனம் செலுத்தியுள்ளது.

கொரோனா  வைரஸ் தொற்று இலங்கையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுகின்ற நிலையில் லங்கா பிரீம்யர் லீக்  தொடர்களை முன்னெடுப்பதற்கு Srilanka கிரிக்கட் நிறுவனம் கவனம் செலுத்தியுள்ளது.

- Advertisement -

5 கிரிக்கட் கழகங்களை  உள்ளடக்கிய லங்கா பிரீம்யர் லீக் கிரிக்கட் போட்டித் தொடரினை   23 நாட்களுக்கு நடத்தவுள்ளதாக  Srilanka கிரிக்கட்  நிறுவனம் தெரிவித்துள்ளது

இதற்கமைய எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இருபதுக்கு 20 லங்கா பிரீம்யர் லீக்  தொடர்களை முன்னெடுப்பது தொடர்பில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக Srilanka கிரிக்கட் தலைவர் ஷம்மி சில்வா தெர்வித்துள்ளார்.

இதேவேளை நாட்டின்  தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு லங்கா பிரீம்யர் லீக்  தொடர்களை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் 70% உத்தரவாதம் வழங்கியுள்ளதாக  ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார்

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், சிகிட்சைப் பெற்றுவந்த மேலும் 22 பேர் குணமடைந்துள்ளனர். காதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1885...

காங்கேசன்துறை கடற்பரப்பில் 405 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சா மீட்பு

காங்கேசன்துறை கடற்பரப்பில் கைவிடப்பட்ட 403 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சா தொகை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த கடற்பரப்பில் டீராந்து நடவடிக்கையில் ஈடுப்பட்டடிருந்த கடற்படையினர் நேற்று இந்த கஞ்சா தொகையினை கைப்பற்றியுள்ளனர். இந்த நிலையில், கைப்பற்றப்பட்ட கஞ்சா...

தொடர் 6 வெற்றிகளை பெற்று LA LIGA கால்ப்பந்து தரவரிசையில் Real Madrid தொடர்ந்தும் முதலிடம்

ஸ்பெயினின் நடைபெற்று வருகின்ற LA LIGA கால்ப்பந்து தொடரில் முன்னாள் சாம்பியனான ரியல் மாட்ரிட் அணி தொடர் 6 வெற்றிகளை பெற்று தரவரிசையில் தொடர்ந்தும் முதலாம் இடத்தில் உள்ளது. ரியல் மாட்ரிட் மற்றும் Getafe...

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 22 பேர் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், சிகிச்சைப் பெற்றுவந்த மேலும் 22 பேர் குணமடைந்துள்ளனர். காதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1885...

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஷான் மஹ்மூட் குரேஷி (shan mahmood qureshi) கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது இஸ்லாமாபாத்தில் ஆப்கானிஸ்தான் தொடர்பாக அமெரிக்க சிறப்பு பிரதிநிதிகள் மற்றும் பாக்கிஸ்தான் உயர்மட்ட அதிகாரிகளுடன் சிறப்பு...