மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரசிகர்கள் இன்றி பிரிமியர் லீக் கிண்ணத்தை பெறுவது வேடிக்கைக்குரியது- ஜோர்டன் ஹென்டெர்சன்

- Advertisement -

பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்கள் இன்றி பிரிமியர் லீக் கிண்ணத்தை பெறுவது வேடிக்கையாகும் என லிவர்பூல் கால்ப்பந்தாட்ட கழகத்தின் தலைவர் ஜோர்டன் ஹென்டெர்சன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக பிரிமியர் லீக் கால்ப்பந்தாட்ட போட்டிகள் இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

- Advertisement -

இந்த நிலையில் எதிர்வரும் ஜூன் மாதம் 13 ஆம் திகதி முதல் பார்வையாளர்கள் அற்ற மூடிய அரங்குகளில் கால்ப்பந்தாட்ட போட்டிகளை மீள ஆரம்பிப்பதற்கு உலக கால்ப்பந்தாட்ட சம்மேளனம் தீர்மானத்துள்ளது

இருப்பினும் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்ததையடுத்து எதிர் வரும் ஜூன் 13 ஆம் திகதி கால்ப்பந்தாட்ட போட்டிகள் ஆரம்பமாகும் சாத்தியம் குறைவாக உள்ளதாக பிரிமியர் லீக் கால்ப்பந்தாட்ட நிர்வாக குழு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் பார்வையாளர்கள் அற்ற நிலையில் பிரிமியர் லீக் உலக கிண்ணத்தை வெல்வதில் சுவாரஸ்யம் இல்லை என லிவர்பூல் கால்ப்பந்தாட்ட கழகத்தின் அணித்தலைவர் ஜோர்டன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், சிகிட்சைப் பெற்றுவந்த மேலும் 22 பேர் குணமடைந்துள்ளனர். காதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1885...

காங்கேசன்துறை கடற்பரப்பில் 405 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சா மீட்பு

காங்கேசன்துறை கடற்பரப்பில் கைவிடப்பட்ட 403 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சா தொகை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த கடற்பரப்பில் டீராந்து நடவடிக்கையில் ஈடுப்பட்டடிருந்த கடற்படையினர் நேற்று இந்த கஞ்சா தொகையினை கைப்பற்றியுள்ளனர். இந்த நிலையில், கைப்பற்றப்பட்ட கஞ்சா...

தொடர் 6 வெற்றிகளை பெற்று LA LIGA கால்ப்பந்து தரவரிசையில் Real Madrid தொடர்ந்தும் முதலிடம்

ஸ்பெயினின் நடைபெற்று வருகின்ற LA LIGA கால்ப்பந்து தொடரில் முன்னாள் சாம்பியனான ரியல் மாட்ரிட் அணி தொடர் 6 வெற்றிகளை பெற்று தரவரிசையில் தொடர்ந்தும் முதலாம் இடத்தில் உள்ளது. ரியல் மாட்ரிட் மற்றும் Getafe...

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 22 பேர் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், சிகிச்சைப் பெற்றுவந்த மேலும் 22 பேர் குணமடைந்துள்ளனர். காதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1885...

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஷான் மஹ்மூட் குரேஷி (shan mahmood qureshi) கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது இஸ்லாமாபாத்தில் ஆப்கானிஸ்தான் தொடர்பாக அமெரிக்க சிறப்பு பிரதிநிதிகள் மற்றும் பாக்கிஸ்தான் உயர்மட்ட அதிகாரிகளுடன் சிறப்பு...