எதிவரும் ஓரிரு வாரங்களில் வீரர்கள் பயிற்சிக்கு திரும்ப வேண்டும் என இங்கிலாந்து அணியின் விக்கெட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீரர் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக இங்கிலாந்தில் அனைத்து கிரிக்கட் போட்டிகளும் கடந்த மார்ச் மாதம் முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கொரோனா தாக்கம் இங்லாந்தில் குறைவடைந்து வருகின்ற நிலையில் கிரிக்கட் போட்டிகளை நடத்துவதற்கா ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்தே எதிவரும் ஓரிரு வாரங்களில் வீரர்கள் பயிற்சிக்கு திரும்ப வேண்டும் என ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.