மெய்ப்பொருள் காண்பது அறிவு

இங்கிலாந்தின் கறுப்பின வீரர்கள் இனரீதியான ஒடுக்குமுறைக்கு உள்ளாவதாக பலரும் கண்டனம்.

- Advertisement -

யூரோ – 2020 தோல்வியின் பின்னர் இங்கிலாந்து வீரர்கள் இனரீதியான ஒடுக்குமுறைகளைஎதிர்கொள்வதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

யூரோ 2020 இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த பின்னர் இங்கிலாந்து கால்பந்து அணியில்உள்ள சில வீரர்கள் சமூக வலைத்தளங்களில் இனவேறுபாட்டு விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

- Advertisement -

லண்டன் வெம்ப்ளி மைதானத்தில் நேற்று நடந்த யூரோ கிண்ண இறுதி போட்டியில் இத்தாலிஅணியும் இங்கிலாந்து அணியும் மோதின.

குறித்த போட்டியில், இங்கிலாந்து அணி PANELTY முறையில் தோல்வியை கண்டது. இங்கிலாந்து அணியின் தோல்விக்கு  கறுப்பின வீரர்களே காரணமாகி விட்டதாகக்கூறி சமூக வலைதளத்தில் இங்கிலாந்து ரசிகர்கள் விமர்சித்துவந்தனர்.

இந்தநிலையில், இங்கிலாந்து அணியின் சில வீரர்கள் இனரீதியான விமர்சனங்களை எதிர்கொள்வதாகஇங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

டயகம சிறுமியின் சடலத்தை பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவு

நாடாளுமன்ற  உறுப்பினர் ரிஷாட்  பதியூதீன் வீட்டுப்பணிப் பெண்ணாக கடமைபுரிந்த நிலையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு − புதுகடை...

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் – இன்று மாத்திரம் ஆயிரத்து 850 பேர் அடையாளம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 850 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 3...

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் -சுனாமி எச்சரிக்கை…!

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த கடற் பிராந்தியத்தில் 35 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பம் காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு...

SL v IND: இந்திய அணியை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்தியது இலங்கை…!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு...

ஜப்பானிலிருந்து ஒரு தொகை Astrazeneca தடுப்பூசிகள் நாட்டுக்கு வரவுள்ளது.

ஜப்பானின் நிதியுதவியில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள Astrazeneca தடுப்பூசிகள் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக இலங்கையை அண்மித்த பிராந்தியங்களுக்கு விமானங்கள் வருகை தருவதில்லை என...

Developed by: SEOGlitz