மெய்ப்பொருள் காண்பது அறிவு

தெற்கு அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கான விசேட அறிவுறுத்தல்!

- Advertisement -

தெற்கு அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களில் பஸ் மற்றும் அம்பியூலன்ஸ் வாகனங்களுக்கு மாத்திரமே கொட்டாவ ஊடாக வெளியேற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 6 மணி முதல் இந்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக, நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

- Advertisement -

கொட்டாவை அதிவேக வீதியின் வெளியேறும் பகுதியில் கடமை புரிந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, தெற்கு அதிவேக வீதியின் கொட்டாவை வெளியேறும் பகுதியின் ஊடாக, பஸ் மற்றும் அம்பியூலன்ஸ் வாகனங்களுக்கு மாத்திரமே வெளியேற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தெற்கு அதிவேக வீதியில் பயணிக்கும் ஏனைய வாகனங்கள், அத்துருகிரிய மற்றும் கஹதுடுவ வீதிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தெற்கு அதிவேக வீதியின் கொட்டாவை உள்நுழையும் பகுதியின் ஊடாக வாகனங்களுக்கு உட்பிரவேசிக்க முடியும் எனவும், குறித்த பகுதியில் பற்றுச்சீட்டு வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இந்து சமுத்துரத்தை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் – விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!

இந்து சமூத்திரத்தில் தென்பிராந்தியத்திற்கு அன்மித்த பகுதியில் ஏற்பட்பட்ட நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக மொரிஸியஸ் பகுதியில் 6.6 சிக்டர் அளவில் இன்று மாலை 7.35 க்கு இந்த...

நோன்புப் பெருநாள் குறித்து சற்று முன் வெளியான அறிவிப்பு….!

புனித ஷவ்வால் மாத்திற்கான தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும் தென்படாத நிலையில் நாளை மறுதினம் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடுவதற்கு தீர்மானித்துள்ளதாக, கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஷவ்வால் மாத தலைப் பிறையை...

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில்..!

நாடளாவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை இந்த பயணத்தடை விதிக்கப்படவுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். இதேவேளை, கிழக்கு மாகாண...

கடத்தப்பட்ட வர்த்தகர் உயிருடன் மீட்பு

பண்டாரவளை நகரில் கடந்த்தப்பட்ட வர்த்தகர் அமுனுதோவ பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.. இவர் நேற்று முன்தினம் கடத்தப்பட்ட நிலையில் நேற்றைய தினம் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட மரக்கறி வர்த்தகரிடமிருந்து 37 ஆயிரம் ரூபா பணமும் 90 ஆயிரம்...

பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை

நிலவுகின்ற கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பிலியந்தலை காவல் துறை அதிகாரத்திற்குட்பட்ட 19 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, தம்பே, படகெந்தர வடக்கு, கெஸ்பேவ வடக்கு,...

Developed by: SEOGlitz