மெய்ப்பொருள் காண்பது அறிவு

இரசாயனம் அடங்கிய உணவு இறக்குமதியுடன் தொடர்புடையவர்களைப் பாதுகாக்க அரசாங்கம் முயற்சி- எதிர்க்கட்சி தெரிவிப்பு!

- Advertisement -

நாட்டிற்கு இரசாயனம் அடங்கிய உணவுபதார்த்தங்களை இறக்குமதி செய்தவர்கள் மற்றும்  அதற்கு அனுமதி வழங்கியவர்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக எதிர்த்தரப்பு  தெரிவித்துள்ளது.

தேங்காய் எண்ணெய்  மோசடி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

எந்தவித  பரிசோதனைகளுமின்றி  வெவ்வேறு இரசாயனங்கள் சேர்க்கப்பட்ட உணவு பொருட்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதனை  தற்போது அனைவரும் அறிவார்கள்.  இவ்வாறான பொருட்களை நாட்டிற்கு கொண்டுவருபவர்கள் அதற்கு அனுமதி வழங்குபவர்கள்   மற்றும் அவ்வாறானவர்களை பாதுகாப்பவர்கள் என அனைவரும் ஒரே தரப்பினரே. இந்தநிலையில் பொதுமக்கள் நச்சுபதார்த்தத்தை உட்கொண்டாலும் பரவாயில்லை என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம்  குறித்த தரப்பினரை பாதுகாப்பதற்கு முற்படுகின்றது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரிஷாட் வீட்டில் பணியாற்றிய மற்றுமொரு பணிப் பெண் துஷ்பிரயோகம்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய மற்றுமொரு பணிப் பெண்ணை ரிஷாட் பதியுதீனின் மனைவியினது சகோதரர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் வீட்டில் தீக்காயங்களுக்குள்ளான நிலையில்...

அரச நிறுவனங்கள் இன்று முதல் வழமைக்கு

இன்று முதல் அரச நிறுவனங்கள் வழமையான நடைமுறையின் கீழ் இயங்கவுள்ளது. சுகாதார வழிகாட்டுதலின் பிரகாரம் அனைத்து அரச ஊழியர்களையும் வழமையான  நடைமுறைகளுக்கு அமைய சேவைக்கு உள்வாங்குதல் தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இதன்படி, கொரோன வைரஸ் பரவலை...

அமெரிக்காவிடம் இருந்து ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி அமெரிக்காவிடம் இருந்து ஒரு லட்சத்து நான்காயிரம் தடுப்பூசிகள் இவ்வாறு நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டாரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி...

இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் விமான சேவை ஆரம்பம்

இலங்கை மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இடைநிறுத்தப்பட்ட விமான சேவை இன்று முதல்  மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் Moscow நகரில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL-534 எனும்...

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை – விஹாரமகாதேவி பூங்காவில் 24 மணிநேர சேவை முன்னெடுப்பு

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று காலை 8.30 இக்கு கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி,  AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையினை குறித்த மத்திய நிலையத்தில்  24 மணி நேரம்  ...

Developed by: SEOGlitz