- Advertisement -
எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தலவாக்கலை பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்திலும் திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொட்டகலை பொது சுகாதார காரியாலயம் மற்றும் தலவாக்கலை லிந்துலை நகரசபை ஆகியவை இணைந்து குறித்த சோதனை நடவடிக்கையை இன்று காலை முன்னெடுத்துள்ளனர்.
- Advertisement -
இதன்படி, நுகர்வோர் நலன் கருதி குறித்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.