- Advertisement -
ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை வெற்றிடத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அஜித் மானப்பெரும நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை இழக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று அறிவித்திருந்தார்.
- Advertisement -
இந்த நிலையிலேயே அஜித் மானப்பெரும நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.