- Advertisement -
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இரு உயிரிழப்புக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
பிபிலை பகுதியைச்சேர்ந்த 70 வயதுடைய ஆண் ஒருவரும், அம்பாறை – மாஓய பகுதியைச்சேர்ந்த 47 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
- Advertisement -
இதன்படி, நாட்டில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 588 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.