- Advertisement -
பெருந்தோட்ட தொழிலாளர்களை பொய்யான நம்பிக்கை காட்டி பந்தாடும் நிலைமை தொடர்ந்தும் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
- Advertisement -