- Advertisement -
சீனி விவகாரம் மற்றும் தேங்காய் எண்ணெய் மோசடிகள் தொடர்பில் விசாரணை முன்னெடுப்பதற்கு தற்போதைய அரசாங்கம் பின்வாங்குவதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா இதனை தெரிவித்துள்ளார்.
- Advertisement -