மெய்ப்பொருள் காண்பது அறிவு

மக்களுக்காகவே அரசாங்கம் சீனி இறக்குமதி வரியை குறைத்தது: காஞ்சன விஜேசேகர!

- Advertisement -

மக்களுக்கு நன்மையைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கிலேயே, அரசாங்கம் சீனி இறக்குதிக்கான வரியை குறைத்ததாக, இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிக்கின்றார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

- Advertisement -

வரி குறைப்பின் ஊடாக, அரசாங்கத்திற்கு இழக்கப்பட்ட வரிப் பணம் தொடர்பிலேயே, இது தொடர்பில் பொது நிதி குறித்த நாடாளுமன்ற குழுவுக்கு முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இங்கு மோசடி குறித்து கதைக்கப்படுவதில்லை.மத்திய வங்கி மோசடி கூட்டு மோசடியாகவே அமைந்திருந்தது.வங்கி அதிகாரிகளுடனும், கணக்காதிகரிகளுடனும் கலந்துரையாடியே இந்த மோசடி மேற்கொள்ளப்பட்டது.கடந்த காலங்களிலும் சீனி மாத்திரமன்றி, ஏனைய பொருட்களுக்கான வரிச் சலுகைகளின் ஊடாக, அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்பட்டுள்ளது.அந்த நட்டத்தையே மக்களுக்கு சலுகையாக பெற்றுக் கொடுக்கப்படுகின்றது.மக்களுக்கான சலுகைகையை எதிர்பார்த்தே, சீனிக்கான வரிச் சலுகையும் கொண்டுவரப்பட்டது.ஆனால் துரதிஷஷ்டவசமாக மக்களுக்கு அந்த சலுகை கிடைக்காத காரணத்தினாலேயே, மீண்டும் வரியை விதித்து, அதன் ஊடாக, மக்களுக்கு நன்மைகளைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தீர்மானித்தது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இந்து சமுத்துரத்தை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் – விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!

இந்து சமூத்திரத்தில் தென்பிராந்தியத்திற்கு அன்மித்த பகுதியில் ஏற்பட்பட்ட நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக மொரிஸியஸ் பகுதியில் 6.6 சிக்டர் அளவில் இன்று மாலை 7.35 க்கு இந்த...

நோன்புப் பெருநாள் குறித்து சற்று முன் வெளியான அறிவிப்பு….!

புனித ஷவ்வால் மாத்திற்கான தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும் தென்படாத நிலையில் நாளை மறுதினம் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடுவதற்கு தீர்மானித்துள்ளதாக, கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஷவ்வால் மாத தலைப் பிறையை...

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில்..!

நாடளாவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை இந்த பயணத்தடை விதிக்கப்படவுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். இதேவேளை, கிழக்கு மாகாண...

கடத்தப்பட்ட வர்த்தகர் உயிருடன் மீட்பு

பண்டாரவளை நகரில் கடந்த்தப்பட்ட வர்த்தகர் அமுனுதோவ பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.. இவர் நேற்று முன்தினம் கடத்தப்பட்ட நிலையில் நேற்றைய தினம் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட மரக்கறி வர்த்தகரிடமிருந்து 37 ஆயிரம் ரூபா பணமும் 90 ஆயிரம்...

பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை

நிலவுகின்ற கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பிலியந்தலை காவல் துறை அதிகாரத்திற்குட்பட்ட 19 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, தம்பே, படகெந்தர வடக்கு, கெஸ்பேவ வடக்கு,...

Developed by: SEOGlitz