மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீனி இறக்குமதியில் எவ்வித மோசடியும் இடம்பெறவில்லை: எஸ்.பி திஸாநாயக்க கருத்து!

- Advertisement -

சீனி இறக்குமதியின் ஊடாக, ஒரு சதமேனும் மோசடி ஏற்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவிக்கின்றார்.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

- Advertisement -

ஒரு சதமேனும் மோசடி இடம்பெறவில்லை.25 வீதத்தினால் வரி குறைக்கப்பட்டது. இன்னும் அவ்வாறே இருக்கின்றது. நிதியமைச்சின் செயலாளருடனும் இது குறித்து கலந்துரையாடி நான் இதனை உறுதிப்படுத்திக் கொண்டேன். இன்னும் அதே அளவில் இருக்கின்றது. உடனடியாக அதன் இலாபம் கிடைக்காது. வரியை குறைத்தவுடன், நாட்டில் எப்போதும் சில இலாபம் நட்டங்கள் ஏற்படுகின்றன. அத்துடன் 50 ரூபாவுக்கே தற்போது கொள்வனவாளர்களுக்கு வழங்கப்படுவதும் இல்லை.மொத்த வியாபாரிகள், அதில் ஒரு இலாபத்தைப் பெற்றுக் கொள்வார்கள்.இடைத் தரககர்கள் இதன் ஊடாக ஒரு கணக்கப் பெற்றுக் கொள்வார்கள்.சில்லறை வியாபாரிகளும் ஒரு இலாபத்தை வைத்துக் கொள்வார்கள். இதனால் 30 ரூபாவுக்கு வரை அடுத்தவரும் காலஙகளில் நுகர்வோருக்கு அது கிடைக்கப் பெறும்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

வளிமண்டலவியல் திணைக்களத்தின் புதிய அறிக்கை

அரபுக்கடலின் தென்கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தமானது சூறாவளியான மாற்றமடைந்துள்ளது. மேலும், தாக்டே எனப்படும் இந்த சூறாவளியானது அடுத்த 12 மணித்தியாலங்களில் மேலும் வலுவடந்து நாட்டின் வடக்கில் இருந்து வடமேல் திசையில் பயணிப்பதாக தெரிவிக்கபட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும்...

இன்றும் அதிக அளவிலான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் -விபரம் உள்ளே….!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 786 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த...

ஒரு இலட்சத்துக்கும் அதிக பாவனையாளர்களுக்கான மின்விநியோகத்தில் தடை..!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஒரு லட்சத்து 50 ஆயிரத்தும் அதிகமான பாவனையாளர்களுக்கான மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது. மின்சக்தி அமைச்சு இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள...

கொரோனா தொற்றாளர்களுக்கு வீடுகளிலேயே சிகிச்சை -சுகாதார அமைச்சின் தீர்மானம் இதோ…!

நோய் அறிகுறிகள் அற்ற நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் நபர்களுக்கு அவர்களது வீடுகளிலேயே தங்கவைத்து சிகிச்சையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய் மற்றும் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷனி...

கொரோனா தொற்று பரவலுக்கு யார் காரணம் -சுகாதார தரப்பு வெளிப்படுத்திய உண்மை!

அரசாங்கமும் சுகாதார துறையினரும் 90 வீதமான பணிகளைச் செய்திருந்தாலும், பொதுமக்களின் நடத்தையே கொரோனா வைரஸ் பரவக் காரணமாக அமைந்துள்ளதாக, பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், தற்போது நாட்டில் காணப்படும் நிலைமைக்கு அமைய, தொழிலுக்கு...

Developed by: SEOGlitz