மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஓமான் சுல்தான்களுக்கு பெண்களை விற்ற இலங்கை பெண் கைது!

- Advertisement -

ஓமானில் வேலைவாய்ப்பினை பெற்றுத்தருவதாக கூறி ஆட்கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு வேலைவாயப்பு பணியகத்தின் புலனாய்வு பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது மஹியங்கனை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரித்துள்ளனர்.

- Advertisement -

இதேவேளை இவ்வாறு ஓமான் நாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்ட பணிப்பெண்கள்   துஷ்பிரயோகம் உள்ளிட்ட பாரிய இன்னல்களை எதிர்கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு பணிப்பெண்களாக அழைத்துச் செல்லப்பட்ட குறித்த பெண்கள் அந்தநாட்டில் உள்ள சுல்தான்களுக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும்   குறிப்பிடப்படுகின்றது.

ஓமான் சென்றுள்ள குறித்த பணிப்பெண்கள் வழங்கிய தகவலின் பிரகாரம் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாயப்பு பணியகத்தின் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேக நபரான குறித்த பெண் கடந்த 25 ஆம் திகதி ஓமானில் இருந்து நாடுதிரும்பியுள்ள நிலையில் வவுனியாவில் உள்ள தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதனையடுத்து இன்றுடன் தனிமைப்படுத்தல் செயற்பாடு நிறைவடைந்துள்ள நிலையில் தெஹியத்தகண்டிய நீதவானின் உத்தரவுக்கமைய சந்தேக நபரான குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இந்து சமுத்துரத்தை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் – விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!

இந்து சமூத்திரத்தில் தென்பிராந்தியத்திற்கு அன்மித்த பகுதியில் ஏற்பட்பட்ட நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக மொரிஸியஸ் பகுதியில் 6.6 சிக்டர் அளவில் இன்று மாலை 7.35 க்கு இந்த...

நோன்புப் பெருநாள் குறித்து சற்று முன் வெளியான அறிவிப்பு….!

புனித ஷவ்வால் மாத்திற்கான தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும் தென்படாத நிலையில் நாளை மறுதினம் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடுவதற்கு தீர்மானித்துள்ளதாக, கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஷவ்வால் மாத தலைப் பிறையை...

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில்..!

நாடளாவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை இந்த பயணத்தடை விதிக்கப்படவுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். இதேவேளை, கிழக்கு மாகாண...

கடத்தப்பட்ட வர்த்தகர் உயிருடன் மீட்பு

பண்டாரவளை நகரில் கடந்த்தப்பட்ட வர்த்தகர் அமுனுதோவ பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.. இவர் நேற்று முன்தினம் கடத்தப்பட்ட நிலையில் நேற்றைய தினம் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட மரக்கறி வர்த்தகரிடமிருந்து 37 ஆயிரம் ரூபா பணமும் 90 ஆயிரம்...

பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை

நிலவுகின்ற கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பிலியந்தலை காவல் துறை அதிகாரத்திற்குட்பட்ட 19 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, தம்பே, படகெந்தர வடக்கு, கெஸ்பேவ வடக்கு,...

Developed by: SEOGlitz