மெய்ப்பொருள் காண்பது அறிவு

நிரபராதியாக தம்மை நிரூபிக்க முடியாதவர்களே ஆணைக்குழுக்கள் மூலம் தப்பிக்க முயல்வதாக ஐ.தே.க குற்றச்சாட்டு!

- Advertisement -

நீதிமன்றத்தில் தம்மை நிரபராதியாக நிரூபிக்க முடியாதவர்களே ஆணைக்குழுக்கள் மூலமாக தப்பிக்க முயற்சித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஃமான் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஆணைக்குழுவினால் விடுவித்து விடுதலை செய்யுமாறு குறிப்பிடப்பட்டுள்ள பலரின் வழக்குகள் தற்போது நிலுவையில் உள்ளன. தற்போதும் நீதிமன்றங்களில் விசாரிக்கபட்டுவருகின்றது. அவ்வாறான வழக்குகளே இவ்வாறு ஜனாதிபதியினால் ஸ்தாபிக்கபட்டுள்ள ஆணைக்குழுவினால் விடுவித்து விடுதலை செய்யுமாறு குறிப்பிட்டுள்ளது. இந்த வழக்குகளுடன் அவர்களுக்கு தொடர்பு இல்லாவிட்டால், அவர்கள் தவறிழைக்கவில்லை என்றால் ஏன் அவர்களது நேர்மையான நிலையை நீதிமன்றத்தில் உறுதிப்படுத்த முடி யாது உள்ளது. அவ்வாறு நீதிமன்றத்தில் தம்மை நிரபராதியாக காட்டிக்கொள்ள முடியாத நபர்களே இவ்வாறு ஆணைக்குழு மூலமாக விடுவிக்க்பட்டுள்ளனர். அவ்வாறானவர்களையே ஜனாதிபதி காப்பாற்றுவதற்கு செயற’ப்பட்டுள்ளார். நீதிமன்றத்திற்கு முன் செல்வதற்கு பயந்தவர்களே இவ்வாறு விடுதலை பெறுவதற்கு செயற்ப்பட்டு வருகின்றனர்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இந்து சமுத்துரத்தை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் – விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!

இந்து சமூத்திரத்தில் தென்பிராந்தியத்திற்கு அன்மித்த பகுதியில் ஏற்பட்பட்ட நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக மொரிஸியஸ் பகுதியில் 6.6 சிக்டர் அளவில் இன்று மாலை 7.35 க்கு இந்த...

நோன்புப் பெருநாள் குறித்து சற்று முன் வெளியான அறிவிப்பு….!

புனித ஷவ்வால் மாத்திற்கான தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும் தென்படாத நிலையில் நாளை மறுதினம் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடுவதற்கு தீர்மானித்துள்ளதாக, கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஷவ்வால் மாத தலைப் பிறையை...

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில்..!

நாடளாவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை இந்த பயணத்தடை விதிக்கப்படவுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். இதேவேளை, கிழக்கு மாகாண...

கடத்தப்பட்ட வர்த்தகர் உயிருடன் மீட்பு

பண்டாரவளை நகரில் கடந்த்தப்பட்ட வர்த்தகர் அமுனுதோவ பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.. இவர் நேற்று முன்தினம் கடத்தப்பட்ட நிலையில் நேற்றைய தினம் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட மரக்கறி வர்த்தகரிடமிருந்து 37 ஆயிரம் ரூபா பணமும் 90 ஆயிரம்...

பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை

நிலவுகின்ற கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பிலியந்தலை காவல் துறை அதிகாரத்திற்குட்பட்ட 19 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, தம்பே, படகெந்தர வடக்கு, கெஸ்பேவ வடக்கு,...

Developed by: SEOGlitz