மெய்ப்பொருள் காண்பது அறிவு

மனிதவுரிமைகள் தொடர்பில் இளைஞர்கள் மத்தியில் வெறுப்பு நிலை உருவாகியுள்ளது: சாணக்கியன் கருத்து!

- Advertisement -

நாட்டில் மனிதவுரிமைகள் தொடர்பில் கௌரவமானதொரு நிலைமை காணப்படாமையினால், இளைஞர்கள் மத்தியில் வெறுப்பு நிலை உருவாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இலங்கையில் உள்ள இளைஞர் யுவதிகளுககு அவுஸ்த்திரேலியா மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்வதற்கு மிகவும் விருப்பம் கொண்டுள்ளனர். அரசியல்வாதிகள் மற்றும் வியாபாரிகளின் பிள்ளைகள் வெளிநாடுகளுக்கு சென்று படித்து தொழில் செய்கின்றனர். ஆனால் நாட்டில் சாதாரண வருமானம் பெறும் குடும்பங்களில் உள்ள இளைஞர்களும் வெளிநாடுகளுக்கு செல்ல விருப்பபடுகின்றனர். ஏன் இவ்வாறு ஆகைப்படுகின்றார்கள் ஏன் பார்த்தால் அவுஸ்த்திரேலியா கனடா உள்ளிட்ட நாடுகளில் மனிதவுரிமைக்கு முன்னுரிமை அளிக்க்பபடுகின்றது. ஆகவே மனிதவுரிமை என்ற ஒரு விடயம் இல்லாது நாட்டில் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது, 80 துகளுக்கு பின்னர் இலங்கைக்கு உதவிகளை வழங்குகின்ற நாடுகள் தமது உதவிகளை நிறுத்திவிட்டன. அவ்வாறு மனிதவுரிமைக்கு மதிப்பளிக்காத பட்சத்தில் ஜிஎஸ்பி பிளஸ் உள்ளிட்டவை நிறுத்தப்பட்டால் பிரேண்டிக்ஸ், போன்ற நிறுவனங்களில் தொழில் புரியும் நபர்கள் குறித்து சிந்தித்து பாருங்கள். மனிதவுரிமை என்ற விடயம் தற்போது அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச ரிதியில் மனிதவுரிமைக்கு மதிப்பளிக்கும் நாடு இலங்கை என்ற பெயர் இருக்க வேண்டும் அப்போது தான் எங்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டில் 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடனடியாக தனிமைப்படுத்தல்…!

நாட்டில் 10 மாவட்டங்களுக்கு உட்பட்ட 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதற்கமைய, கம்பஹா மாவட்டத்திற்கு உட்பட்ட...

காசா மீது 7 ஆவது நாளாகவும் தாக்குதல்

முற்றுகையிடப்பட்டுள்ள காஸா பிராந்தியத்தின் மீது இஸ்ரேலிய இராணுவத்தினர் ஏழாவது நாளாக இன்றும் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர். இதன் காரணமாக 13 சிறுவர்கள் உள்ளிட்ட 33 பேர் இன்றைய நாளில் மாத்திரம் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்...

நினைவுத்தூபி தொடர்பிலான இராணுவத்தின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தகர்க்கப்பட்ட விடயத்தில் தொடர்பு இல்லை என ராணுவம் கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்...

போக்குவரத்து தொடர்பில் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ள விடயம்

பயணத்தடை தளரத்தப்படுகின்ற போதிலும்  எதிர்வரும் 31 ஆம் திகதி வரை கண்காணிப்பு நடவடிக்கை  தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை  ...

துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான நிலைப்பாடு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாடு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற...

Developed by: SEOGlitz