மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரஞ்சன் – ஹர்சன செல்பி விவகாரம் – சிறைக் காவலர் பணி இடைநிறுத்தம்

- Advertisement -

சிறைச்சாலையில் உள்ள ரஞ்சன் ராமநாயக்கவுடன் நிழற்படம் எடுப்பதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணாவுக்கு அனுமதி வழங்கிய குற்றச்சாட்டில் சிறைக் காவலர் ஒருவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை சந்திப்பதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா நேற்றைய தினம் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

- Advertisement -

இதன்போது, ரஞ்சன் ராமநாயக்கவுடன் நிழற்படமொன்றை பதிவு செய்து, அதனை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா, நாடாளுமன்ற உறுப்பினருக்கான சலுகைகளை மீறி செயற்பட்டுள்ளதாகவும், இதற்காக அனுமதி வழங்கிய அதிகாரிகள் குறித்து  விசாரணைகளை முன்னெடுக்குமாறும், சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பணிப்புரை விடுத்திருந்தார்.

இந்த நிலையிலேயே, குறித்த சம்பவத்துடன் தொடர்பில், சிறைக்காவலர் ஒருவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இந்து சமுத்துரத்தை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் – விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!

இந்து சமூத்திரத்தில் தென்பிராந்தியத்திற்கு அன்மித்த பகுதியில் ஏற்பட்பட்ட நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக மொரிஸியஸ் பகுதியில் 6.6 சிக்டர் அளவில் இன்று மாலை 7.35 க்கு இந்த...

நோன்புப் பெருநாள் குறித்து சற்று முன் வெளியான அறிவிப்பு….!

புனித ஷவ்வால் மாத்திற்கான தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும் தென்படாத நிலையில் நாளை மறுதினம் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடுவதற்கு தீர்மானித்துள்ளதாக, கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஷவ்வால் மாத தலைப் பிறையை...

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில்..!

நாடளாவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை இந்த பயணத்தடை விதிக்கப்படவுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். இதேவேளை, கிழக்கு மாகாண...

கடத்தப்பட்ட வர்த்தகர் உயிருடன் மீட்பு

பண்டாரவளை நகரில் கடந்த்தப்பட்ட வர்த்தகர் அமுனுதோவ பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.. இவர் நேற்று முன்தினம் கடத்தப்பட்ட நிலையில் நேற்றைய தினம் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட மரக்கறி வர்த்தகரிடமிருந்து 37 ஆயிரம் ரூபா பணமும் 90 ஆயிரம்...

பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை

நிலவுகின்ற கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பிலியந்தலை காவல் துறை அதிகாரத்திற்குட்பட்ட 19 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, தம்பே, படகெந்தர வடக்கு, கெஸ்பேவ வடக்கு,...

Developed by: SEOGlitz