மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐ.தே.க ஐ பிளவடையச் செய்ய முன்னின்று செயற்பட்ட ரவூப் ஹக்கீம்: ஆசு மாரசிங்க குற்றச்சாட்டு!

- Advertisement -

ஐக்கிய தேசியக் கட்சியை பிளவடையச் செய்ய, ரவூப் ஹக்கீமே முன்னின்று செயற்பட்டதாக ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க குற்றஞ்சாட்டுகின்றார்.

ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பான விசேட கூட்டமொன்று மட்டக்களப்பில் இன்று இடம்பெற்றது.

- Advertisement -

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் நாம் தேர்தலுக்கு முன்னிற்கும் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பினாலும், முஸ்லிம் காங்கிரஸினாலும் அது தடுக்கப்படுகின்றது.ஐக்கிய தேசிய கட்சியில் பிளவு ஏற்படுவதற்கு ஹக்கீமே முன்னின்று செயற்பட்டார்.ருவன் விஜயவர்தனவின் தலைமைத்துவத்திலான ஐக்கிய தேசிய கட்சிக்குள்,முஸ்லிம் லீங் ஒன்றையும், தமிழ் லீங் ஒன்றையும் நாம் உருவாக்குவோம்.மட்டக்களப்பு மாவட்டத்தில், எமது கட்சிகுள் முஸ்லிம் மக்களின் பிரதிநித்துவத்தை பலப்படுத்தும் அதேவேளை, தமிழ் மக்களின் பிரதிநித்துவத்தையும் நாம் பலப்படுத்துவோம்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

டயகம சிறுமியின் சடலத்தை பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவு

நாடாளுமன்ற  உறுப்பினர் ரிஷாட்  பதியூதீன் வீட்டுப்பணிப் பெண்ணாக கடமைபுரிந்த நிலையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு − புதுகடை...

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் – இன்று மாத்திரம் ஆயிரத்து 850 பேர் அடையாளம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 850 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 3...

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் -சுனாமி எச்சரிக்கை…!

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த கடற் பிராந்தியத்தில் 35 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பம் காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு...

SL v IND: இந்திய அணியை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்தியது இலங்கை…!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு...

ஜப்பானிலிருந்து ஒரு தொகை Astrazeneca தடுப்பூசிகள் நாட்டுக்கு வரவுள்ளது.

ஜப்பானின் நிதியுதவியில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள Astrazeneca தடுப்பூசிகள் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக இலங்கையை அண்மித்த பிராந்தியங்களுக்கு விமானங்கள் வருகை தருவதில்லை என...

Developed by: SEOGlitz