மெய்ப்பொருள் காண்பது அறிவு

தற்போதைய அரசாங்கத்தை வெளியேற்ற அணிவகுத்து நிற்கும் பல்வேறு சக்திகள்: சந்திம வீரகொடி குற்றச்சாட்டு!

- Advertisement -

தற்போதைய அரசாங்கத்தை வெளியேற்ற, பல்வேறு சக்திகள் அணிவகுத்து நிற்பதாக, பொதுஜன பெரமுனவின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரகொடி தெரிவிக்கின்றார்.

காலியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

- Advertisement -

பொதுஜன பெரமுன , குறுகிய அரசியல் நோக்கத்துடன் செயற்படும் கட்சியாக மாறினால், அதிலிருந்து மக்கள் ஒதுங்குவார்கள்.பொதுஜன பெரமுனவின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை, தொகுதிக் குழு கூட்டத்திற்கு கூட அழைக்காத,ஒரு குறுகியல் அரசியல் நோக்கம் கொண்ட தலைமைத்துவமே தற்போது காலி மாவட்டத்தில் காணப்படுகின்றது.ஆனால் மக்கள் மட்டத்தில் இருந்து எம்மை புறந்தள்ள முடியாது.கட்சிக்குள் அனைவரையும் அழைப்பதே தவிர அவர்களை வெளியேற்றுவது, பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரான மஹிந்த ராஜபக்ஸவின் எதிர்பார்ப்பு கிடையாது.ஆனாரல் சில குழுக்கள் ஒன்றிணைந்து எம்மைப் போன்ற மக்கள் பிரதிநிதிகளை வெளியேற்ற முயற்சி செய்தால், இந்தக் கட்சியை மாத்திரமன்றி அரசாங்கத்தையும் வெளியேற்ற பல சக்தி அணிவகுத்து நிற்கின்றன.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

டயகம சிறுமியின் சடலத்தை பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவு

நாடாளுமன்ற  உறுப்பினர் ரிஷாட்  பதியூதீன் வீட்டுப்பணிப் பெண்ணாக கடமைபுரிந்த நிலையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு − புதுகடை...

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் – இன்று மாத்திரம் ஆயிரத்து 850 பேர் அடையாளம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 850 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 3...

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் -சுனாமி எச்சரிக்கை…!

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த கடற் பிராந்தியத்தில் 35 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பம் காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு...

SL v IND: இந்திய அணியை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்தியது இலங்கை…!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு...

ஜப்பானிலிருந்து ஒரு தொகை Astrazeneca தடுப்பூசிகள் நாட்டுக்கு வரவுள்ளது.

ஜப்பானின் நிதியுதவியில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள Astrazeneca தடுப்பூசிகள் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக இலங்கையை அண்மித்த பிராந்தியங்களுக்கு விமானங்கள் வருகை தருவதில்லை என...

Developed by: SEOGlitz