மெய்ப்பொருள் காண்பது அறிவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையை மறைக்கும் அரசாங்கம்: ஐ.ம.ச குற்றச்சாட்டு!

- Advertisement -

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மைத் தன்மையை  அரசாங்கம் மறைத்து வருவதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்த குற்றஞ்சுமத்துகின்றார்.

எதிர்க் கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

- Advertisement -

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கை முன்வைக்கப்பட்டதன் பின்னர், உரிய நபர்களுக்கு தண்டனையைப் பெற்றுக் கொடுக்க குறித்த அறிக்கையை சட்டமா அதிபருக்கு வழங்குவதாக தெரிவித்தார்கள். ஆனால் தாக்குதலின் உண்மைத் தன்மையை தற்போது அரசாங்கம் மறைத்துக் கொண்டு செல்கின்றது. ஜனாதிபதி ஆணைக்குழுவின்அறிக்கையை ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கவில்லை. அதனை பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு வழங்கவும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை.அந்த அறிக்கையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்கங்கள் உள்ளதாக எமக்கு அறியக் கிடைக்கின்றது. இதற்காக,  வரிப்பணம் செலுத்துகின்ற இந்த நாட்டு மக்களே செலவு செய்தார்கள். இதனால் குறித்த அறிக்கையில் உள்ள விடங்களை அறிந்து கொள்வதற்கான உரிமை மக்களுக்கு உள்ளது. அவ்வாறு எனில் இந்த அறிக்கையை மறைப்பதற்கு ஏன் அரசாங்கம் வேறு ஒரு குழுவை நியமித்து, இது தொடர்பில் கண்காணிக்க பொறுப்பு வழங்கியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையை மறைக்கும் அரசாங்கம்: ஐ.ம.ச குற்றச்சாட்டு! 1

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனாவினால் உயிரிந்தோரின் எண்ணிக்கை 476 ஆக உயர்வு..!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 5 உயிரிழப்புக்கள் பதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 476 ஆக உயர்வடைந்துள்ளது. கனேமுல்ல,...

பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் 12 ஆவது போட்டி ஒத்திவைப்பு..!

பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் 12ஆவது போட்டி நாளைய தினம் வரை ஒத்தவைக்கப்பட்டுள்ளது. Quetta Gladiators மற்றும் Islamabad United ஆகிய அணிகள் குறித்த போட்டியில் இன்று விளையாட இருந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட்...

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி Nicolas Sarkozy இற்கு 3 வருட சிறைத்தண்டனை!

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி Nicolas Sarkozy  இற்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில்  மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது அத்துடன், Nicolas Sarkozy  ஆதரவாக செயல்பட்ட இரண்டு பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள்...

கைது செய்யப்பட்ட ஆங் சான் சூகி முதல் முறையாக காணொளி மூலம் நீதிமன்றின் முன்னிலை!

மியன்மாரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி முதல் முறையாக காணொளி மூலம் நீதிமன்றின்  இன்று  முன்னிலையாகி உள்ளார். இதனைதொடர்ந்து,  ஆங் சான் சூகி  உடல் நிலை நலமாக இருப்பதாக அவரது...

உயிர்த்த ஞாயிறு அறிக்கை பேராயர் கர்தினால் மெல்கமிடம் கையளிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை பேராயர் கர்தினால் மெல்கம்  ரஞ்சித் ஆண்டகையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கை,  ஜனாதிபதி செயலாளரினால் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,...

Developed by: SEOGlitz