மெய்ப்பொருள் காண்பது அறிவு

தொழிற்சங்க நடவடிக்கைகளை இன்று முதல் முன்னெடுக்க தீர்மானம்!

- Advertisement -

ரயில்சாரதிகள் உள்ளிட்ட தொழிற்சங்க உறுப்பினர்கள் இன்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்திய நிதி உதவி திட்டத்தில் மாஹோ சந்தி முதல் ஓமந்தை வரையான ரயில்பாதை நிர்மானப் பணிகள் மீண்டும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

குறித்த திட்டமானது பாரிய சிக்கலானது எனவும் இந்த திட்டம் கைவிடப்பட வேண்டும் என பல்வேறு தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, ரயில்வே கட்டுப்பாட்டாளர் சங்கத்தின் செயலாளர் மனுர  பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இருந்த போதிலும் உரிய தரப்பினரால் எதுவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

சுற்றுலாத் தளமாக பிரகடனப்படுத்தபட்ட நாராங்கலை மலை..!

பதுளை மாவட்டத்தின் சொரணாத்தொட பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட Narangala மலையை சுற்றுலாத் தளமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பதுளை மாவட்ட செயலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலாவாக்கலையில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தகவல்!

தலாவாக்கலை – ஹெலீரூட் வன பகுதியில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, தலாவாக்கலை – ஹெலீரூட் வன பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலில் சுமார் 05 ஏக்கர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளது. தலாவாக்கலை –...

யாழ் மாநகர சபை முதல்வரை சந்தித்த இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர்!

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் Bernard lelarge யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இந்த சந்திப்பு இன்று பிற்பகல் யாழ்ப்பாண மாநகர சபையில் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் யாழ்ப்பாண...

தசுன் சானக்கவின் கடவுச் சீட்டு காணாமல் போனமை குறித்து நாமல் ராஜபக்ஸவினால் அறிக்கை கோரல்..!

இலங்கை கிரிகெட் அணி வீரர் தசுன் சானக்கவின் கடவுச் சீட்டு காணாமல் போனமை குறித்து, விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸவினால் அறிக்கை கோரப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணியுடனான இருபதுக்கு இருபது கிரிகெட் தொடருக்கான...

5 இலட்சம் sinopharm கொரோனா தடுப்பூசியினை நன்கொடையாக பெற்றுக் கொண்ட ஈரான்!

சீன அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள 5 இலட்சம் sinopharm கொரோனா தடுப்பூசியினை பெற்றுக் கொண்டதாக ஈரான் அறிவித்துள்ளது. இதற்கமைய,   நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படுமென ஈரான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை,...

Developed by: SEOGlitz